பூ
சொல் பொருள் 1. (வி) 1. மலர், 2. தோன்று, appear, 3. வளம்பெறு, பொலிவடை, 4. மின்னு, 5. இருதுவாகு, மாதவிடாய் கொள் 6. சிறந்து விளங்கு, நிறைந்து விளங்கு, 7. பல்… Read More »பூ
பூ வரிசைச் சொற்கள், பூ வரிசைத் தமிழ்ச் சொற்கள், பூ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், பூ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)
சொல் பொருள் 1. (வி) 1. மலர், 2. தோன்று, appear, 3. வளம்பெறு, பொலிவடை, 4. மின்னு, 5. இருதுவாகு, மாதவிடாய் கொள் 6. சிறந்து விளங்கு, நிறைந்து விளங்கு, 7. பல்… Read More »பூ
சொல் பொருள் தீச்சட்டி, அக்கினிச் சட்டி சொல் பொருள் விளக்கம் தீச்சட்டி என்றும் அக்கினிச் சட்டி என்றும் சொல்லப்படுவதைப் பூ ஓடு என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். ஓடு=சட்டி, மண்சட்டி. அதன் வெம்மை வெளிப்படாவகையில்… Read More »பூவோடு
சொல் பொருள் சான்று இல்லாமல் வாய் வந்தவாறு குற்றம் சாற்றுதல் பூதியாக என்பது புழுதியை வாரித் தூற்றுவது போல் கூறுதல் சொல் பொருள் விளக்கம் சான்று இல்லாமல் வாய் வந்தவாறு குற்றம் சாற்றுதலை மறுத்துக்… Read More »பூதியாக
சொல் பொருள் பூட்டை என்பது சால் என்னும் நீர் இறை பொறி. பூட்டைக் கிணறு.(Well fitted with picottah, for irrigating fields) கேழ்வரகு, சோளக் கதிர் சொல் பொருள் விளக்கம் நீர் இறைவைப்… Read More »பூட்டை
சொல் பொருள் மென்மை மலர்ச்சி மெது என்னும் பல பொருள் தருவது நோய்மை பலாச்சுளையை மூடியிருக்கும் தோல் சொல் பொருள் விளக்கம் பூ என்பது மென்மையானது. பூப்போல என்பது மென்மை மலர்ச்சி மெது என்னும்… Read More »பூஞ்சை
சொல் பொருள் தேன் சொல் பொருள் விளக்கம் தேன் எனப்படும் பொது வழக்குச் சொல், பார்ப்பன வழக்கில் பூஞ்சாறு எனப்படுகின்றது. பழங்காலத்துப் புலவர் வரிசையில் பூஞ்சாற்றூர் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் என்பான் பெயர் உண்டு.… Read More »பூஞ்சாறு
சொல் பொருள் பூசுதல் சொல் பொருள் விளக்கம் பூனையைப் பூசை என்பதும் பூச்சை என்பதும் வழக்கு, ஏன்? ஒன்றைத் தின்றதும் கால்களால் வாயைத் தடவுதல் பூனை வழக்கம். முகம் கழுவுதலை, முகம் பூசுதல் என்பது… Read More »பூச்சை
சொல் பொருள் விருதுநகர் வட்டாரத்தார் இடியாப்பத்தைப் பூச்சி என்கின்றனர் பூச்சி – பாம்பு, அச்சுறுத்தல், கண்பொத்தல் சொல் பொருள் விளக்கம் பூச்சி என்பது நிழல்,வண்ணத்துப் பூச்சி, குடற் பூச்சி எனப் பல பொருள் குறித்தல்… Read More »பூச்சி
சொல் பொருள் பூத்துப்போதல் – கண் ஒளி மழுங்கிப் போதல் சொல் பொருள் விளக்கம் பூத்தல் விரிதல், மலர்தல் பொருளது. சோறு பூவாக மலர்ந்து விட்டது என்பதில் பூத்தல் பொருள் நன்கு விளங்கும். “உன்னைப்… Read More »பூத்துப்போதல்
சொல் பொருள் பூசை வைத்தல் – அடித்தல் சொல் பொருள் விளக்கம் வழிபாட்டில் சிறுதெய்வ வழிபாடு ஒன்று, அவ்வழிபாடு சாமியாடல் வெறியாடல் உயிர்ப் பலியிடல் என்பனவெல்லாம்கொண்டது. உயிர்ப்பலியிடல் சட்டத்தால் இக்கால் தடுக்கப்படினும் முற்றாகத் தடுக்கப்பட்டிலது.… Read More »பூசை வைத்தல்