மூடம்
சொல் பொருள் மூடம் – கதிரோனை முகில் மறைத்துக் கொண்டிருத்தல் சொல் பொருள் விளக்கம் மூடம், அறிவின்மை எனப்படும். அறிவொளியை அறியாமை மூடியிருத்தலால் அவ்வாறு வழங்கப்படுகிறது என்பர். வானத்து மூடம், கதிரொளி தெரியாமல் முகிலால்… Read More »மூடம்
மூ வரிசைச் சொற்கள், மூ வரிசைத் தமிழ்ச் சொற்கள், மூ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மூ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)
சொல் பொருள் மூடம் – கதிரோனை முகில் மறைத்துக் கொண்டிருத்தல் சொல் பொருள் விளக்கம் மூடம், அறிவின்மை எனப்படும். அறிவொளியை அறியாமை மூடியிருத்தலால் அவ்வாறு வழங்கப்படுகிறது என்பர். வானத்து மூடம், கதிரொளி தெரியாமல் முகிலால்… Read More »மூடம்
சொல் பொருள் மூட்டை கட்டல் – புறப்படல் சொல் பொருள் விளக்கம் ஓர் ஊரில் இருந்து வேற்றூர் செல்வார் தோட்கோப்புக் கொண்டு செல்லல் முந்தை வழக்கு. தோட்கோப்பு ‘கட்டு சோறு’ எனவும் வழங்கும். சோற்று… Read More »மூட்டை கட்டல்
சொல் பொருள் மூட்டிவிடுதல் – கோள் கூறல் சொல் பொருள் விளக்கம் இரு பக்கத்தை இணைத்து ஒன்றாக்கல் இயைத்தல், இசைத்தல் என்றெல்லாம் வழங்கும். அவை ஒன்றுபடுத்தல் பொருள். இது ஒன்றாக இருந்தவரை இரண்டாக்கி நான்காக்கிப்… Read More »மூட்டிவிடுதல்
சொல் பொருள் மூச்சுவிட மறத்தல் – சாதல் சொல் பொருள் விளக்கம் பேச மறத்தல் என்பது போன்ற வழக்கே மூச்சுவிட மறத்தல் என்பதாம். மூச்சே உயிர், மூச்சு அடங்குதல் உயிர் போதலாம். ஒடுக்கம் அடக்கம்… Read More »மூச்சுவிட மறத்தல் – சாதல்
சொல் பொருள் மூச்சு – பேசாதே சொல் பொருள் விளக்கம் ‘மூச்சு’ என்றாலே அழுகையை அடக்கு; வாயைத் திறவாதே; பேசாதே என்னும் பொருளைத் தரும் வழக்குகள் உள. அழும் குழந்தை, ஓயாது பேசும் குழந்தை… Read More »மூச்சு
சொல் பொருள் மூக்கறுத்தல் – இழிவுறுத்தல் சொல் பொருள் விளக்கம் இடைக்காலப் போராட்டங்களுள் மூக்கறுப்புப் போராட்டம் ஒன்று. மைசூர் மன்னர் படைஞர் மூக்கை முகவை அரசர் படைஞர் திருமலை மன்னருக்காக அறுத்த செய்தி வரலாற்றில்… Read More »மூக்கறுத்தல்
சொல் பொருள் மூக்குச் சீந்தல் – கவலைக்கு உள்ளாதல், அழுது அரற்றல் சொல் பொருள் விளக்கம் அழும் ஒருவர்க்குக் கண்ணீர் சிந்துவதுடன் மூக்கும் ஒழுகலாகும். அதனைச் சீந்தல் என்பர். அதனால் மூக்குச் சீந்தல், அழுதல்,… Read More »மூக்குச் சீந்தல்
குறிப்பு: இது ஒரு வடசொல் தமிழ் சொல்: முரடன் பொருள்: முரடன் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றி : Devaneya_Pavanar – Wikipedia தேவநேயப் பாவாணர் – Tamil Wikipedia