Skip to content

வடசொல்

புத்தி

சொல் பொருள் (பெ) புதியது, தமிழ் சொல்: மதி சொல் பொருள் விளக்கம் புதியது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் new தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன் – கலி 97/7… Read More »புத்தி

புண்ணியம்

சொல் பொருள் (பெ) நற்செயல் தமிழ் சொல்: நல்வினை(அறப்பயன்) சொல் பொருள் விளக்கம் நற்செயல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் good and morally correct deed தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பண்ணியம் அட்டியும் பசும் பதம்… Read More »புண்ணியம்

பானம்

சொல் பொருள் (பெ) குடிப்பதற்கான சுவைப்பொருள், தமிழ் சொல்: குடிப்பு, குடிநீர் சொல் பொருள் விளக்கம் குடிப்பதற்கான சுவைப்பொருள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் beverages தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரிவையர் அமிர்த பானம் உரிமை_மாக்கள் உவகை அமிர்து… Read More »பானம்

பசு

சொல் பொருள் 1. (பெ.அ) 1. இள மஞ்சள் நிறமான, 2. புத்தம்புதிய, 3. தூய்மைசெய்யப்படாத, 4. இளமையான 2. (பெ) பால் தரும் பெண் தமிழ் சொல்: ஆன்(ஆவு) சொல் பொருள் விளக்கம்… Read More »பசு

சரணம்

சொல் பொருள் (பெ) பாதம் தமிழ் சொல்: அடைக்கலம் சொல் பொருள் விளக்கம் பாதம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் foot தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாளித நொய் நூல் சரணத்தர் – பரி 10/10 காலுக்கு இதமான மென்மையான… Read More »சரணம்

சுருதி

சொல் பொருள் (பெ) வேத ஒலிப்பு, சொல் பொருள் விளக்கம் தமிழ் சொல்: கேள்வி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் vedic recitals தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுருதியும் பூவும் சுடரும் கூடி – பரி 18/52 வேத… Read More »சுருதி

யமன்

சொல் பொருள் (பெ) வரையறுக்கப்பட்ட வாழ்நாள் முடிந்ததும் உயிரை எடுத்துக்கொள்ளும் இறைவன், தமிழ் சொல்: கூற்றுவன் சொல் பொருள் விளக்கம் வரையறுக்கப்பட்ட வாழ்நாள் முடிந்ததும் உயிரை எடுத்துக்கொள்ளும் இறைவன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் God of… Read More »யமன்

மார்க்கம்

சொல் பொருள் (பெ) நடை,  தமிழ் சொல்: வழி சொல் பொருள் விளக்கம் நடை,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் walking style தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வயம் படு பரி புரவி மார்க்கம் வருவார் – பரி 9/51… Read More »மார்க்கம்

வார்த்தை

சொல் பொருள் (பெ) மொழி, பேச்சு, தமிழ் சொல்: சொல் சொல் பொருள் விளக்கம் மொழி, பேச்சு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் speech, utterance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கார்த்திகை காதில் கன மகர குண்டலம்… Read More »வார்த்தை

சேவை

சொல் பொருள் தொண்டு என்னும் பொருளில் சேவை எனப்படுவது பொது வழக்கு இடப்பொருளில் பக்கம் என வழங்குதல் நெல்லை வட்டார வழக்காகும் இடியாப்பத்தைச் சேவை என்பது பார்ப்பனர் வழக்கு தமிழ் சொல்: தொண்டு, ஊழியம்… Read More »சேவை