Skip to content

முகவை வட்டார வழக்கு

வங்கணம்

சொல் பொருள் உரிமையுடையவர் அல்லாரொடு பால்வழித் தொடர்பு வைத்திருத்தல் சொல் பொருள் விளக்கம் உரிமையுடையவர் அல்லாரொடு பால்வழித் தொடர்பு வைத்திருத்தலை வங்கணம் என்பது முகவை வட்டார வழக்காகும். அங்கணம், கழிசடை என்பவை போன்றதொரு வசை… Read More »வங்கணம்