பழையது
சொல் பொருள் பழையது – பழஞ்சோறு சொல் பொருள் விளக்கம் பழையது பழைமையானது எனப் பொதுப் பொருள் தருவது. ஆனால் “பழையது உண்டேன்” என்னும்போது ஆறிப்போய் நீர்விட்டு வைத்த உணவை உண்டேன் என்னும் பொருளதாம்.… Read More »பழையது
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் பழையது – பழஞ்சோறு சொல் பொருள் விளக்கம் பழையது பழைமையானது எனப் பொதுப் பொருள் தருவது. ஆனால் “பழையது உண்டேன்” என்னும்போது ஆறிப்போய் நீர்விட்டு வைத்த உணவை உண்டேன் என்னும் பொருளதாம்.… Read More »பழையது
சொல் பொருள் பழுத்துப்போதல் – தோல்வி, உதவாமை சொல் பொருள் விளக்கம் இலை பழுத்துப் போனால் கட்டு விட்டு உதிர்த்துவிடும். ஆதலால் பழுத்தல் என்பது உதிர்ந்து விழுதல் அல்லது உதிர்தலைக் குறித்தது. “உன் ஆட்டம்… Read More »பழுத்துப்போதல்
சொல் பொருள் பலுகுதல் – பெருகுதல், கூடுதல் சொல் பொருள் விளக்கம் பல்குதல் பெருகுதல் பொருளது, அது பலுகுதல் என்றும் வழங்கும். “ஒரே ஆடு வாங்கினோம் நன்றாகப் பலுகி நாலாண்டில் நாற்பது உருப்படிக்கு மேல்… Read More »பலுகுதல் – பெருகுதல், கூடுதல்
சொல் பொருள் பல்லைப் பிடுங்கல் – அடக்குதல் சொல் பொருள் விளக்கம் நச்சுப் பாம்புக்குப் பல்லில் நஞ்சுண்டு. அதனால் பாம் பாட்டிகள் அப் பாம்பின் பல்லைப் பிடுங்கிவிட்டுப் பாம்பாட்டுதலுக்குப் பயன்படுத்துவர். நச்சுப் பல் ஒழிந்த… Read More »பல்லைப் பிடுங்கல்
சொல் பொருள் பல்லைப் பிடித்துப் பார்த்தல் – ஆராய்தல் சொல் பொருள் விளக்கம் மாடு பிடிப்பார் மாட்டின் அகவையைத் தெரிவதற்குப் பல்லைப் பிடித்துப் பார்ப்பர். அவ் வகையால் பல்லைப் பிடித்தல் ஆராய்தல் பொருள் பெற்றது.… Read More »பல்லைப் பிடித்துப் பார்த்தல்
சொல் பொருள் பல்லைக் காட்டல் – கெஞ்சுதல், சிரித்தல் சொல் பொருள் விளக்கம் “எண்ணான்கு முப்பத்திரண்டு பற்களையும் திறந்து காட்டி” என ஒரு புலவர் பாடினார். பல்லைக் காட்டல் கெஞ்சுதல் பொருளில் வருவதாம். பல்லைக்… Read More »பல்லைக் காட்டல்
சொல் பொருள் பல்லாடல் – உண்ணல் சொல் பொருள் விளக்கம் “விடிந்ததில் இருந்து இந்நேரம் வரை பல்லாடவே இல்லை” எனின் உண்ணவில்லை என்பது பொருளாம். ‘பல்லாடுதல்’ ஆகிய பல்லசைவு பல் மருத்துவரைத் தேடுதற்குரியது. இப்பல்லாடுதல்… Read More »பல்லாடல்
சொல் பொருள் பயறுபோடல் – இறுதி கடன் கழித்தல் சொல் பொருள் விளக்கம் பயறு போடல், பச்சை போடல், பாலூற்றல், தீயாற்றல், கொள்ளி வைத்தல், குடமுடைத்தல், மாரடித்தல் என்பனவெல்லாம் இறந்தார்க்குச் செய்யும் கடன்கள். இவை… Read More »பயறுபோடல் – இறுதி கடன் கழித்தல்
சொல் பொருள் பந்தாடுதல் – அடித்து நொறுக்குதல் சொல் பொருள் விளக்கம் உதைத்தல், அடித்தல் பந்தாடுதலில் உண்டு. பந்து இல்லாமலே, எதிர்த்து வந்தவரை உதைத்தும், அடித்தும் பந்தாடி விடுவதும் உண்டு. அப்பந்தாடுதல் அடித்து நொறுக்குதல்… Read More »பந்தாடுதல்
சொல் பொருள் பந்தல் – (சாவுக்) கொட்டகை சொல் பொருள் விளக்கம் கொடி படர்தற்கு அமைக்கப்படும் பந்தல் கொடிப் பந்தல்; தண்ணீர் வழங்குவதற்கென அமைக்கப்பட்ட கொட்டகை தண்ணீர்ப் பந்தல். அவ்வாறே திருமண விழாவுக்கென அமைக்கப்படுவது… Read More »பந்தல்