மாரிமூலை
சொல் பொருள் மழை மேகம் திரண்டு, பெய்யத் தொடங்கும் பக்கம் மாரி மூலை எனப்படும். வடகிழக்கு மூலை சொல் பொருள் விளக்கம் மாரி=மழை. மழை மேகம் திரண்டு, பெய்யத் தொடங்கும் பக்கம் மாரி மூலை… Read More »மாரிமூலை
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் மழை மேகம் திரண்டு, பெய்யத் தொடங்கும் பக்கம் மாரி மூலை எனப்படும். வடகிழக்கு மூலை சொல் பொருள் விளக்கம் மாரி=மழை. மழை மேகம் திரண்டு, பெய்யத் தொடங்கும் பக்கம் மாரி மூலை… Read More »மாரிமூலை
சொல் பொருள் வீறுமிக்க வெற்றியாளன் சிறப்பு, புறத்திணையில் ‘மாராயம்’ என்று பாராட்டப்படும் செய்தி ஊரழைப்பு சொல் பொருள் விளக்கம் வீறுமிக்க வெற்றியாளன் சிறப்பு, புறத்திணையில் ‘மாராயம்’ என்று பாராட்டப்படும். அது, இலக்கிய வழக்கு. மாராயம்… Read More »மாராயம்
சொல் பொருள் மாமாவின் அம்மை சொல் பொருள் விளக்கம் மாமாவின் அம்மையை ‘மாம்மை’ என்பது விருதுநகர் வட்டார வழக்கு. மாமா அம்மை ‘மாம்மை’ எனத் தொகுத்து நின்றது. அப்பாவின் அப்பா அப்பப்பா என்றும், அம்மாவின்… Read More »மாம்மை
சொல் பொருள் மாடுகட்டிப் போரடிப்பதே மாட்டுக்கால் விடல் எனப்படுகின்றதாம் சொல் பொருள் விளக்கம் பிணையல் என்றும் சூடடிப்பு என்றும் வழங்கும் பொது வழக்கு, திருப்பரங்குன்ற வட்டாரத்தில் மாட்டுக்கால் விடல் என வழங்குகின்றது. நெற்கதிர் அடித்த… Read More »மாட்டுக்கால் விடல்
சொல் பொருள் சோம்பல் அச்சப் பொருளில் வழங்குதல் முகவை வழக்கு சொல் பொருள் விளக்கம் சோம்பல் என்பது பொதுச் சொல். மடி என்பது இலக்கியச் சொல். இவற்றின் சோர்வுப் பொருளை மாச்சல் என்பது திருமங்கல… Read More »மாச்சல்
சொல் பொருள் வகிடு, உச்சி சொல் பொருள் விளக்கம் உச்சி எடுத்தல், வகிடு எடுத்தல் என்பவை பொது வழக்குகள். வகிடு, உச்சி என்பவற்றை மாங்கு எனத் திரு மங்கலம் வட்டாரத்தார் வழங்குகின்றனர். பாங்கு=பக்கம்; பாங்கு… Read More »மாங்கு
சொல் பொருள் ஆட்டின் சிறு நீரகம் சொல் பொருள் விளக்கம் மாவின் காய் என்னும் பொதுப் பொருளில் வழங்காமல் மாங்காய் என்பது ஆட்டின் சிறு நீரகத்தைக் குறிப்பதாகப் புலவுக் கடையினர் வழங்குகின்றனர். இது உவமை… Read More »மாங்காய்
சொல் பொருள் தவளை சொல் பொருள் விளக்கம் குமரி மாவட்டத்தில் மாக்கான் என்பது தவளை என்னும் பொருளில் வழங்குகின்றது. மணற்கானல் என்பது மணக்கான் மாக்கான் ஆகியிருக்கக் கூடும். தவளை மணல் நிறத்தது; மணலில் வாழ்வது.… Read More »மாக்கான்
சொல் பொருள் நிறைதல், நிரம்புதல், நிலைபெறல் சொல் பொருள் விளக்கம் தவசத்தைக் கோணிகளில் போடும் போது, இடைவெளி இருந்தால் போடும் பொருள் அளவு சிறுத்துப் போகும். நிரம்பவும் இடை வெளியின்றிப் போட, இப்படியும் அப்படியும்… Read More »மன்னுதல்
சொல் பொருள் பதில் சொல்லுதல், தொடுகறி சொல் பொருள் விளக்கம் பதில் சொல்லுதல் மறுமொழி என்றும், மறுமாற்றம் என்றும் சொல்லப்படும். அது பொதுவழக்கு. இலக்கிய வழக்கும் உடையது. உசிலம்பட்டி வட்டாரத்தில் சோற்றுடன் உண்ணும் தொடுகறி… Read More »மறுமாற்றம்