பல்லுச் சோளம்
சொல் பொருள் வெள்ளைச் சோளம் சொல் பொருள் விளக்கம் சோள வகையுள் ஒன்று வெள்ளைச் சோளம். அதனை முத்துச் சோளம் என்பது பொது வழக்கு. அதன் வெண்ணிறம் குறித்துப் பல்லுச் சோளம் என வழங்குதல்… Read More »பல்லுச் சோளம்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் வெள்ளைச் சோளம் சொல் பொருள் விளக்கம் சோள வகையுள் ஒன்று வெள்ளைச் சோளம். அதனை முத்துச் சோளம் என்பது பொது வழக்கு. அதன் வெண்ணிறம் குறித்துப் பல்லுச் சோளம் என வழங்குதல்… Read More »பல்லுச் சோளம்
சொல் பொருள் பல தட்டு (தடுப்பு) உடையது பல்லம் எனப்பட்டது. பல வகைக் காய்களைத் தனித் தனியே போட்டுவைக்க அமைந்தது இது சொல் பொருள் விளக்கம் பலவகைக் காய்களைப் போட்டு வைக்கத் தக்கதாகவும் அகன்றதாகவும்… Read More »பல்லம்
சொல் பொருள் சாம்பார் சொல் பொருள் விளக்கம் ‘சாம்பார்’ இல்லாச் சாப்பாடா? பருப்பு இல்லாத் திருமணமா? என்னும் பழமொழியும் பொய்த்துப் போனது. சாம்பார்தான் உண்டேயன்றிப் பருப்பும் இல்லை; குழம்பும் இல்லை. இன்னும் புளிக் குழம்பு,… Read More »பருப்புக் குழம்பு
சொல் பொருள் ஆட்டுக்குட்டியைப் பால் குடிக்கச் செய்தலைப் பருக்குதல் என்பது ஆயர் வழக்கு சொல் பொருள் விளக்கம் ஆட்டுக்குட்டியைப் பால் குடிக்கச் செய்தலைப் பருக்குதல் என்பது ஆயர் வழக்கு. தானே தாயை அடுத்துப் பால்… Read More »பருக்குதல்
சொல் பொருள் பரிதல் = வெளிப்படுதல்; தோன்றுதல். சொல் பொருள் விளக்கம் கதிர் ஈனல் என்பது பொதுவழக்கு. கதிர் ஈனுதலைப் (பயிர்) பரிதல் என்பது முகவை வட்டார வழக்கு. கதிர் பரியும் நேரம் இப்பொழுது… Read More »பரிதல்
சொல் பொருள் பரபரப்பு (படபடப்பு) சொல் பொருள் விளக்கம் பராளம் என்பது பரபரப்பு (படபடப்பு) என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. பர்+ஆளம்=பராளம். பர் அகலமாதல் பொருளது. எண்ணம், கால், கை ஒரு… Read More »பராளம்
சொல் பொருள் பாய் சொல் பொருள் விளக்கம் அகலமாதல் பரம்பு. பரப்புதல் வழியாக எண்ணின் பரம்பு தெளிவாகும். பரம்படித்தல் உழவுத் தொழிலில் ஒரு பகுதி. அதற்கெனப் ‘பரம்புச் சட்டம்’ உண்டு. இங்கே பரம்பு என்னும்… Read More »பரம்பு
சொல் பொருள் கட்டுப்பாடு அற்றவராகத் திரியும் ஆண் பெண் சொல் பொருள் விளக்கம் கட்டுப்பாடு அற்றவராகத் திரியும் ஆண் பெண்களைப் பரக்களி என்பது கல்வளை வட்டார வழக்காகும். பரத்தை, பரத்தன் என்பவை பொது வழக்குச்… Read More »பரக்களி
சொல் பொருள் ஆடு மாடு கருக் கொள்ளுதலைப் பயிராதல் என்பது தென்னகப் பொது வழக்கு சொல் பொருள் விளக்கம் விதை போட்டுப் பயிரிடுதலைக் குறித்தல் பொது வழக்கு. பயிராதல் என்பது ஆடு மாடு கருக்… Read More »பயிராதல்
சொல் பொருள் அப்பாவைப் பெற்ற அப்பா சொல் பொருள் விளக்கம் அப்பாவைப் பெற்ற அப்பாவைப் பப்பப்பா என்பது பெருவிளை வட்டார வழக்கு. பாட்டனார், தாத்தா என்பவை பொது வழக்கு. அப்பா அப்பா என்பவை இணைந்து… Read More »பப்பப்பா