தவசி
சொல் பொருள் (பெ) தவம் செய்பவர், துறவி, முனிவர், தவசிப் பிள்ளை என்பார் துறவர் மடத்துச் சமையல்காரரைக் குறித்துப் பின்னர்ப் பொதுவகையில் சமையல் செய்வார்க்கு ஆயிற்று சொல் பொருள் விளக்கம் தவத்தன்மை வாய்ந்த துறவியரைத்… Read More »தவசி
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் (பெ) தவம் செய்பவர், துறவி, முனிவர், தவசிப் பிள்ளை என்பார் துறவர் மடத்துச் சமையல்காரரைக் குறித்துப் பின்னர்ப் பொதுவகையில் சமையல் செய்வார்க்கு ஆயிற்று சொல் பொருள் விளக்கம் தவத்தன்மை வாய்ந்த துறவியரைத்… Read More »தவசி
தலை என்பதன் பொருள் சிரம், முதல், இடம், நுனி, முனை, உச்சி, மேற்பரப்பு, ஆள். 1. சொல் பொருள் 1. (வி) 1. மழை பெய், 2. சேர், கூடு, 2. (வி.அ) அத்துடன், 3. (பெ)… Read More »தலை
சொல் பொருள் (பெ) தருகை ஒருபொருளைப் பெற்றுக் கொண்டு – வரவு வைத்துக் கொண்டு – அதற்குச் சான்றாகத் தரும் எழுத்தைத் ‘தரவு’ என்பது மக்கள் வழக்காக இருந்து கல்வெட்டிலும் இடம் கொண்டது சொல்… Read More »தரவு
தடி என்றால் கம்பு, துண்டம், குண்டான 1. சொல் பொருள் 1. (வி) 1. கொல், அழி, 2. வெட்டு, 2. (பெ) 1. துண்டம், 2. தசை, 3. மூங்கில் கழி, கம்பு,… Read More »தடி
சொல் பொருள் (வி) தளை, கட்டு, பிணி கம்பு, சோளம் முதலியவற்றின் அடி தட்டு என்பது தடை என்னும் பொருளில் பொது வழக்குச் சொல். தட்டு என்பது தட்டை என்னும் பொருளில் பழனி வட்டார… Read More »தட்டு
சொல் பொருள் (பெ) சந்தனம் சந்தம் அழகு என்னும் பொருளில் கல்குளம் வட்டாரத்தில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் சந்தம் என்பது இசை. சந்தப்பாடல் ஒருவகை. இங்கே சொல்லப் படும் சந்தம் அழகு என்னும்… Read More »சந்தம்
சொல் பொருள் அரி : (கள்) பன்னாடையால் அரிக்கப்பட்டது. (அகம். 157. வேங்கட விளக்கு.) 1. (வி) 1. கறையான் போன்றவை ஒரு பொருளைச் சிறிது சிறிதாகத் தின், 2. அறுத்தறுத்து ஒலி, , 3.… Read More »அரி
சொல் பொருள் (ஏ.வி.மு) கொடுப்பாய் மூங்கிலை ஈத்தை என்பது மதுரை மாவட்ட வழக்கு வலுவற்ற அடியுடைய தட்டையை ஈத்தை என்பது முகவை மாவட்ட வழக்கு கதிர் விட்டும் மணிபிடியாப் பயிரை ஈத்தை என்பதும் முகவை… Read More »ஈத்தை
சொல் பொருள் (பெ) 1. மரவுரி, 2. தராசுத்தட்டு, சிறப்புத் தரும் உடையைச் சீரை என்றனர். சீரை, சீலை என வழக்கில் ஊன்றி விட்டது. சொல் பொருள் விளக்கம் சிறப்புத் தரும் உடையைச் சீரை… Read More »சீரை
சுள்ளி என்பதும் பேரியாறு என்பதும் ஓர் யாற்றின் பெயர்களே 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு மரம், பூ, 2. சேரநாட்டிலுள்ள ஓர் ஆறு, பேரியாறு (பெ) 1. சுள்ளி என்பது சிறுவிறகு;… Read More »சுள்ளி