தகணை
சொல் பொருள் ஒரு நெடுமரத்தைத் துண்டிப்பார் கோடரியால் குறுக்கே தரித்துப் பிளப்பது வழக்கம். அக் குறுக்கு வெட்டுக்குத் தகணை என்பது நெல்லை வட்டார வழக்கு ஒரு கடனைப் பலகால் பகுத்துத் தருதலும் பெறுதலும் தவணை… Read More »தகணை
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் ஒரு நெடுமரத்தைத் துண்டிப்பார் கோடரியால் குறுக்கே தரித்துப் பிளப்பது வழக்கம். அக் குறுக்கு வெட்டுக்குத் தகணை என்பது நெல்லை வட்டார வழக்கு ஒரு கடனைப் பலகால் பகுத்துத் தருதலும் பெறுதலும் தவணை… Read More »தகணை
சொல் பொருள் பனம் பழத்தைச் சீவித் துண்டு துண்டுத் தகடுகளாக எடுப்பதைத் தகணை என்பது குமரி முதலிய தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் முதலுக்குரிய தொகையும் வட்டியும் தவணை தவணையாக வழங்குதல் தவணை.… Read More »தகண்
சொல் பொருள் காது குத்தித் தக்கை வைப்பது முன்னை வழக்கம் புட்டிகளின் மூடி தக்கையாகும் விருதுநகர் வட்டாரத்தில் எழுத்தை அழிக்கும் தேய்வையை (இரப்பரை)த் தக்கை என அறியப் பெறுகின்றது சொல் பொருள் விளக்கம் கனமற்ற… Read More »தக்கை
சொல் பொருள் தடை என்னும் பொருளில் தக்கம் என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் தடை என்னும் பொருளில் தக்கம் என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது. தடுக்கல், தடுக்கு,… Read More »தக்கம்
சொல் பொருள் சோழ நாட்டுப் பக்கம் இருந்து நீர் கொண்டு வந்து பொழியும் முகிலைச் சோழக் கொண்டல் என்பது நெல்லை நாட்டு வழக்காகும் சொல் பொருள் விளக்கம் சோழ நாட்டுப் பக்கம் இருந்து நீர்… Read More »சோழக் கொண்டல்
சொல் பொருள் சோதா என்பது ஒன்றுக்கும் ஆகாத சோம்பேறி என்னும் பொருள்படுவதாயிற்று சோதா – உரமிலாப் பருமை சொல் பொருள் விளக்கம் சொத சொதப்பான – கெட்டியற்ற – தடிப்பானவனைச் சோதா என்று பழிப்பர்.… Read More »சோதா
சொல் பொருள் சொங்கு > சோங்கு. உள்ளீடு இல்லாததை, இருந்தும் வலிமை இல்லாததைச் சோங்கு என்பது பொது வழக்கு மதுரை மாவட்டத்தில் சோங்கு என்பது கொடுமை என்னும் பொருளில் வழங்குகின்றது கோண், கோணல் என்னும்… Read More »சோங்கு
சொல் பொருள் சோங்கண் என்பது ஓரக்கண் என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் சோங்கண் என்பது ஓரக்கண் என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது. ஓரக்கண் என்பது… Read More »சோங்கண்
சொல் பொருள் சொள் என்பது அரிப்பு, கடிப்பு என்னும் பொருளில் வழங்கும் சொல். அது கடிக்கும் கொசுவைக் குறிப்பதாகப் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் சொள் என்பது அரிப்பு, கடிப்பு என்னும்… Read More »சொள்
சொல் பொருள் முகட்டில் இருந்து தூம்பு வழியாக இறங்கி வழியும் நீர் விழும் இடத்தைச் ‘சொலுசு’ என்பது திருவாதவூர் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் முகட்டில் இருந்து தூம்பு வழியாக இறங்கி வழியும்… Read More »சொலுசு