சேவை
சொல் பொருள் தொண்டு என்னும் பொருளில் சேவை எனப்படுவது பொது வழக்கு இடப்பொருளில் பக்கம் என வழங்குதல் நெல்லை வட்டார வழக்காகும் இடியாப்பத்தைச் சேவை என்பது பார்ப்பனர் வழக்கு தமிழ் சொல்: தொண்டு, ஊழியம்… Read More »சேவை
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் தொண்டு என்னும் பொருளில் சேவை எனப்படுவது பொது வழக்கு இடப்பொருளில் பக்கம் என வழங்குதல் நெல்லை வட்டார வழக்காகும் இடியாப்பத்தைச் சேவை என்பது பார்ப்பனர் வழக்கு தமிழ் சொல்: தொண்டு, ஊழியம்… Read More »சேவை
சொல் பொருள் நிலத்தைத் துளைத்துச் சென்று தங்குவது என்னும் பொருளில் பூரான் எனப்படும் உயிரி தூத்துக்குடி வட்டாரத்தில் சேரா என வழங்கப்படுகிறது சொல் பொருள் விளக்கம் நிலத்தைத் துளைத்துச் சென்று தங்குவது என்னும் பொருளில்… Read More »சேரா
சொல் பொருள் சிவப்பேறச் செய்யும் இலைபாக்கைச் சேப்பான் என்பது சீர்காழி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் சிவப்பு > சேப்பு. சிவப்பான் என்பது சேப்பான் என்று ஆகியது. வெற்றிலை பாக்கு இரண்டையும் சுண்ணாம்புடன்… Read More »சேப்பான்
சொல் பொருள் தவசம் போட்டு வைக்கும் கூடு அல்லது புரையில் அதனை அள்ளியெடுத்தற்கென வைக்கப்பட்ட வழிக்குச் சேந்தி என்பது திருவாதவூர் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் தவசம் போட்டு வைக்கும் கூடு அல்லது… Read More »சேந்தி
சொல் பொருள் நட்பு உடையவர் என்பது பொருள் சொல் பொருள் விளக்கம் சேர்ந்து பேசிப் பழகி இருப்பவன் சேக்காளி என்பது பொது வழக்கு. நட்பு உடையவர் என்பது பொருள். சேர்க்கை, சேர்ப்பு என்பவற்றில் உள்ளதுபோல்… Read More »சேக்காளி
சொல் பொருள் தருமபுரி வட்டாரத்தில் குழந்தையைச் சேக்காய் என்று வழங்குகின்றனர். சேர்ந்து கொள்ளும் – ஒட்டிக் கொள்ளும் தன்மையினது என்பது பொருள். சொல் பொருள் விளக்கம் குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி.… Read More »சேக்காய்
சொல் பொருள் செழுமையான மண்ணைச் செழி என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் செழுமை செழிப்பு, செழிமை, செழி என ஆகும். செழுமையான மண்ணைச் செழி என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு.… Read More »செழி
சொல் பொருள் செவியின் நீட்சி கண்டவர் முயலைச் செவியன் என்றனர் அவர்கள் நடைக்காவு வட்டாரத்தார் சொல் பொருள் விளக்கம் பல்லியைப் பார்த்தால் பார்த்த பார்வையிலேயே பல்லி என்பதை அடையாளம் காட்டிவிடும். அவ்வாறே முயலைப் பாத்தால்… Read More »செவியன்
சொல் பொருள் செலுக்கு என்பது செல்வாக்கு என்னும் பொருளில் முகவை வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் செலுக்கு என்பது செல்வாக்கு என்னும் பொருளில் முகவை வட்டார வழக்காக உள்ளது. செல்வாக்கு என்பதன்… Read More »செலுக்கு
சொல் பொருள் ஐந்தறைப் பெட்டி சொல் பொருள் விளக்கம் கடுகு சீரகம் மிளகு முதலியவற்றை இட்டு வைக்கும் பெட்டியில் ஐந்து தட்டுகள் இருப்பதால் ஐந்தறைப் பெட்டி என்பது பெயர். அதனைச் செலவுப் பெட்டி என்பது… Read More »செலவுப் பெட்டி