சங்காயம்
சொல் பொருள் சருகு, செத்தை முதலியவற்றைச் சங்காயம் என்பது திருவாதவூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் சருகு, செத்தை முதலியவற்றைச் சங்காயம் என்பது திருவாதவூர் வட்டார வழக்கு. பொருந்தாத நட்பு அல்லது தொடர்பை… Read More »சங்காயம்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் சருகு, செத்தை முதலியவற்றைச் சங்காயம் என்பது திருவாதவூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் சருகு, செத்தை முதலியவற்றைச் சங்காயம் என்பது திருவாதவூர் வட்டார வழக்கு. பொருந்தாத நட்பு அல்லது தொடர்பை… Read More »சங்காயம்
சொல் பொருள் நீர் உருண்டோடும் மேட்டைச் சகடை என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் நீர் உருண்டோடும் மேட்டைச் சகடை என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்கு. மேட்டில் இருந்து கீழே சக்கரம்… Read More »சகடை
சொல் பொருள் சக்கை என்பதற்கு மிகுதிப் பொருள் உண்டாயிற்று. சொல் பொருள் விளக்கம் “சக்கைப்போடு போட்டான்”, “மழை சக்கைப் போடு” போட்டு விட்டது” என்பது தென்னக மக்கள் வழக்கு. இது மிகுதி என்னும் பொருள்… Read More »சக்கைப்போடு
சொல் பொருள் பலாப் பழத்தைச் சக்கைப் பழம் என்பது குமரி மாவட்ட வழக்கு சொல் பொருள் விளக்கம் மேலே, முள்தோல்; அதனுள்ளே, வழுக்கைத்தோல்; அதனுள், பசைத்தோல்; அதனுள்ளே, சுளை; அதன் உள்ளே, விதை அல்லது… Read More »சக்கை
சக்கரம் என்பதன் பொருள் வட்ட வடிவம் 1. சொல் பொருள் வட்டமாகச் செய்யப்பட்ட வெல்லம் சக்கரம் என வழங்கப்படுதல் முஞ்சிறை வட்டார வழக்காகும் 2. சொல் பொருள் விளக்கம் சக்கரம் வண்டிகளுக்கு உரியது. சக்கரமாகிய… Read More »சக்கரம்
சொல் பொருள் கரும்புப் பாகு காய்ச்சும் வட்டகையின் அடியில் ஒட்டிக் கிடக்கும் பாகைக் கொளவிவெல்லம் என்பது குமரி மாவட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம் கரும்புப் பாகு காய்ச்சும் வட்டகையின் அடியில் ஒட்டிக் கிடக்கும்… Read More »கௌவிவெல்லம்
சொல் பொருள் மணங்கொள்ளுவதற்கு வழிசெய்யும் திருமண உறுதிச் சடங்கினை நட்டாலை வட்டாரத்தார் கோளோடை என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் கோள் = கொள்ளுதல். ஓடை = வழி. மணங்கொள்ளுவதற்கு வழிசெய்யும் திருமண உறுதிச்… Read More »கோளோடை
சொல் பொருள் நூலாம்படை என்பது பொதுவழக்கு. ஒட்டடை என்பது அதன் பொருள். நூலாம்படையைக் கோளியா முடை என்பது விருதுநகர் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் நூலாம்படை என்பது பொதுவழக்கு. ஒட்டடை என்பது அதன்… Read More »கோளியாமுடை
சொல் பொருள் குமரி மாவட்டத்தில் மாமிக்கு வழங்கும் உறவுப்பெயர்களுள் ஒன்று கோளடைச்சி என்பது. சொல் பொருள் விளக்கம் குமரி மாவட்டத்தில் மாமிக்கு வழங்கும் உறவுப்பெயர்களுள் ஒன்று கோளடைச்சி என்பது. மருமகனிடம் தன் மகளைக் கொள்ளுமாறு… Read More »கோளடைச்சி
1. சொல் பொருள் (பெ) ஒரு பறவை கோழி அடைக்கத்து கத்துக்கிறது – என்பதில் கோழி பெட்டை. கோழி கூவியது என்பதில் கோழி சேவல். மதுரைப் பகுதியில் இழுவை (ரிக்சா) வண்டியர் கோழி என்பதைப்… Read More »கோழி