கோங்கமார்
சொல் பொருள் கோங்கு ஆகிய தோட்டி (தொரட்டி) கொண்டு ஆடு மேய்க்கும் ஆயரைக் கோங்கமார் என்பது நெல்லை, குமரி மாவட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம் கோங்கு ஆகிய தோட்டி (தொரட்டி) கொண்டு ஆடு… Read More »கோங்கமார்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் கோங்கு ஆகிய தோட்டி (தொரட்டி) கொண்டு ஆடு மேய்க்கும் ஆயரைக் கோங்கமார் என்பது நெல்லை, குமரி மாவட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம் கோங்கு ஆகிய தோட்டி (தொரட்டி) கொண்டு ஆடு… Read More »கோங்கமார்
சொல் பொருள் இயல்பான உயரம் அமைந்த நாற்காலியினும் உயர மான கால்களையுடைய நாற்காலி அமைப்பைக் கோக்காலி என்பது தமிழகப் பொதுவழக்காகும் சொல் பொருள் விளக்கம் இயல்பான உயரம் அமைந்த நாற்காலியினும் உயர மான கால்களையுடைய… Read More »கோக்காலி
சொல் பொருள் தலைவாயில் கதவு சொல் பொருள் விளக்கம் கதகதப்பாக இருப்பதற்கு அமைக்கப்படும் அடைப்பு கதவு ஆயது. மிகுவெப்பம், மிகுதட்பம் இல்லாமல் ஒரு நிலைப்பட உதவுவது அது. வீட்டில் பல கதவுகள் இருக்கும் ஆனால்… Read More »கோக்கதவு
சொல் பொருள் மெல்லுதல் போல அழியச் செய்யும் கண்ணேறு என்னும் நம்பிக்கையால் கொறி என்பதைக் கண்ணேறு என்னும் பொருளில் தூத்துக்குடி வட்டாரத்தார் வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் கொறிப்பு என்பது மெல்லுதல்; சற்றே கடுமையாக… Read More »கொறி
சொல் பொருள் வளைந்த தோட்டியும் கழையும் இணைந்ததே தோட்டி (தொரட்டி) என்னும் கருவியாகும் சொல் பொருள் விளக்கம் வளைந்த தோட்டியும் கழையும் இணைந்ததே தோட்டி (தொரட்டி) என்னும் கருவியாகும். கொக்கி அல்லது அரிவாளைக் கொண்ட… Read More »கொளுத்தோட்டி
சொல் பொருள் சங்கிலின் பூட்டுவாயைக் கொளுத்து என்பது திரு நயினார் குறிச்சி வட்டார வழக்கு ஆகும் சொல் பொருள் விளக்கம் சங்கிலின் பூட்டுவாயைக் கொளுத்து என்பது திரு நயினார் குறிச்சி வட்டார வழக்கு ஆகும்.… Read More »கொளுத்து
சொல் பொருள் தூண்டுதல் என்னும் பொருளில் இச்சொல்லாட்சி திருப்பாச் சேத்தி வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் தூண்டுதல் என்னும் பொருளில் இச்சொல்லாட்சி திருப்பாச் சேத்தி வட்டார வழக்கில் உள்ளது. எரியும் விளக்கில்… Read More »கொளுத்திக் கொடுத்தல்
சொல் பொருள் பரம்பர் வழக்கில் கொளஞ்சி என்பது துண்டுத்தோல் என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் பரம்பர் வழக்கில் கொளஞ்சி என்பது துண்டுத்தோல் என்னும் பொருளில் வழங்குகின்றது. ஒன்றோடு ஒன்று இணைத்துக் கொள்ளத்தக்கதான… Read More »கொளஞ்சி
சொல் பொருள் கொள்ளத்தக்க நல்லது என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது கொள்ளாம் என்னும் சொல் சொல் பொருள் விளக்கம் கொள்ளத்தக்க நல்லது என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது கொள்ளாம்… Read More »கொள்ளாம்
சொல் பொருள் பெண்பிள்ளை சொல் பொருள் விளக்கம் இவை ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என்பவற்றைக் குறிக்கும் தக்கலை வட்டார வழக்குச் சொல்லாகும். கொம்பன் என்பது கொம்புடைய யானை போன்றவன் என்னும் உவமை வழியாக வந்த பெயராகும்.… Read More »கொம்பி