கூறை நாடு
சொல் பொருள் கூறை நாடு என்பது ஊர்ப் பெயர். கொர நாடு என வழங்குகின்றது. கூறை என்பது மகளிர் கட்டும் சீலையுடை. அதனை நெய்தலைத் தொழிலாகக் கொண்ட ஊர் கூறை நாடு எனப்பட்டது சொல்… Read More »கூறை நாடு
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் கூறை நாடு என்பது ஊர்ப் பெயர். கொர நாடு என வழங்குகின்றது. கூறை என்பது மகளிர் கட்டும் சீலையுடை. அதனை நெய்தலைத் தொழிலாகக் கொண்ட ஊர் கூறை நாடு எனப்பட்டது சொல்… Read More »கூறை நாடு
சொல் பொருள் குறும்பலாவைக் குமரி மாவட்டத்தார் ‘கூழன்’ என்பர் சொல் பொருள் விளக்கம் குட்டையான பலாமரத்தைக் குறும்பலா என்பர். “கூழைப் பலா” என்றார் ஒளவையார். இக் குறும்பலாவைக் குமரி மாவட்டத்தார் ‘கூழன்’ என்பர். கூழையன்… Read More »கூழன்
சொல் பொருள் மேகம் திரண்டு கூடிக் கவிந்து நிற்றலைக் கூராப்பு, என்பது முகவை, நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் மேகம் திரண்டு கூடிக் கவிந்து நிற்றலைக் கூராப்பு, என்பது முகவை, நெல்லை வழக்கு.… Read More »கூராப்பு
சொல் பொருள் குளிர் காய்தல் குமரி மாவட்டக் கன்னங்குறிச்சி வட்டாரத்தில் குளிர் காய்தல் என்னும் பொருளில் கூரக் காய்தல் என்னும் சொல் வழக்கு உள்ளது சொல் பொருள் விளக்கம் குமரி மாவட்டக் கன்னங்குறிச்சி வட்டாரத்தில்… Read More »கூரக் காய்தல்
சொல் பொருள் கூம்பு வடிவாக உயர்ந்து கூராகத் தோன்றும் முகடுடைய மலையைக் கூமாச்சி என்பது சேற்றூர் வட்டார வழக்கு. சொல் பொருள் விளக்கம் கூம்பு வடிவாக உயர்ந்து கூராகத் தோன்றும் முகடுடைய மலையைக் கூமாச்சி… Read More »கூமாச்சி
சொல் பொருள் தோழியைக் கூட்டுக்காரி என்பது குமரி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் தலைவி/தலைவன் சந்திப்பு ‘கூட்டம்’ எனப்படுதல் இலக்கிய இலக்கண வழக்கு. அக் கூட்டத்துள் ஒருவகை, தோழியில் கூட்டம் என்பது. அவ்வழக்கத்தை… Read More »கூட்டுக்காரி
சொல் பொருள் கூட்டான், கூட்டாளி என்பவை நட்புப் பொருளில் பொது வழக்காகும். தஞ்சை வட்டாரத்தில் சமையலறையைக் கூட்டான் என்கின்றனர் ‘கூட்டாஞ் சோறு’ என்பது சிறுவர் சிறுமியர் சேர்ந்துண்ணும் நிலாச்சோறு ஆகும் கூட்டு அல்லது கூட்டுக்கறி… Read More »கூட்டான்
சொல் பொருள் நாகர்கோயில் வட்டாரத்தில் கூக்குரல் பொருளில் கூட்டக் குரல் என்பது வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் கூவுதல், கூவிளி, கூக்குரல் கூப்பாடு என்பனவெல்லாம் கூவுதல் குரலெடுத்தல் வழியாக வழங்கும் வழக்குச் சொற்கள். நாகர்கோயில்… Read More »கூட்டக்குரல்
சொல் பொருள் கல்குளம் வட்டாரத்தில் குனித்தல் என்பது நடமிடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் குனித்தல் வளைதல் பொருளது. குனிதல் வழியாக அமைந்தது கூன். கூனி என்பதொரு பட்டப் பெயர்; நீர்வாழி… Read More »குனித்தல்
சொல் பொருள் குன்னி என்பது பேனின் முட்டையாகிய ஈர் என்பதைக் குறித்தல் தூத்துக்குடி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் குன்னி என்பது சிறியது என்னும் பொருளது. குன்னியும் நன்னியும் என்பது இணைச்சொல். மலையில்… Read More »குன்னி