குரங்கு மட்டை
சொல் பொருள் மேல் மட்டையைத் தாங்கி நிற்கும் பனையின் அடி மட்டையைக் குரங்குமட்டை என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு. சொல் பொருள் விளக்கம் மேல் மட்டையைத் தாங்கி நிற்கும் பனையின் அடி மட்டையைக் குரங்குமட்டை… Read More »குரங்கு மட்டை
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் மேல் மட்டையைத் தாங்கி நிற்கும் பனையின் அடி மட்டையைக் குரங்குமட்டை என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு. சொல் பொருள் விளக்கம் மேல் மட்டையைத் தாங்கி நிற்கும் பனையின் அடி மட்டையைக் குரங்குமட்டை… Read More »குரங்கு மட்டை
சொல் பொருள் நரம்பு வெட்டி இழுப்பதைக் குரக்குவலி என்பவர் குரக்கை வலி என்பதும் அது சொல் பொருள் விளக்கம் நரம்பு வெட்டி இழுப்பதைக் குரக்குவலி என்பவர் குரக்கை வலி என்பதும் அது. இனி கெண்டை… Read More »குரக்குவலி
சொல் பொருள் கேழ்வரகு சொல் பொருள் விளக்கம் குரங்கின் கை போன்ற கதிர் உடையது கேழ்வரகு. அக்கதிரையும் அத்தவசத்தையும் குரக்கன் என்பது யாழ்ப்பாண வழக்காகும். குறிப்பு: இது ஒரு வழக்குச் சொல்
சொல் பொருள் கும்மிருட்டு என்பது நள்ளிருட்டு ஆகும் சொல் பொருள் விளக்கம் கும்மிருட்டு என்பது நள்ளிருட்டு ஆகும். அது விடியுங்கால் சற்றே இருட் செறிவு நீங்கும் நிலையைக் குமரி இருட்டு என்பது சீர்காழி வட்டார… Read More »குமரி இருட்டு
சொல் பொருள் துணி துவைக்கும் போது பந்துபோல் திரட்டி உருட்டி அமுக்கித் தேய்த்தலைக் கும்முதல் என்பர் சொல் பொருள் விளக்கம் துணி துவைக்கும் போது பந்துபோல் திரட்டி உருட்டி அமுக்கித் தேய்த்தலைக் கும்முதல் என்பர்.… Read More »கும்முதல்
சொல் பொருள் உருட்டித் திரட்டிய உளுந்தங்களியைக் கும்மாயம் என்பது செட்டிநாட்டு வழக்கு சொல் பொருள் விளக்கம் உருட்டித் திரட்டிய உளுந்தங்களியைக் கும்மாயம் என்பது செட்டிநாட்டு வழக்கு, கும்முதல் திரட்டுதல். துணியைச் சலவை செய்ய அடிப்பர்;… Read More »கும்மாயம்
சொல் பொருள் கெட்டிபடுதலும் அடிப்பிடித்தலும் சுவை மாறலும் கும்புதலாம். கும்புதல் – அடிப்பிடித்தல் சொல் பொருள் விளக்கம் கும்பி என்பது வயிறு. அது பொது வழக்குச் சொல் கும்பி கொதிக்கிறது என்பர். இனிக் “கும்பி… Read More »கும்புதல்
சொல் பொருள் கூரை, ஓடு வேயப்பட்ட கட்டடங்களின் குறுஞ்சுவர்கள் இரண்டும் முகடுவரை முக்கோண வடிவில் எழுப்பப்படுவது ஆதலால் அச்சுவர் அமைதியும் கும்பிடுவார் கை அமைதியும் ஒப்பு நோக்கிக் கும்பிடு சுவர் என்பது கொற்றர் வழக்காகும்.… Read More »கும்பிடுசுவர்
சொல் பொருள் கும்பம் = குடம். குடம் கொண்டு ஆடிய ஆட்டம் குடமாடல். இந்நாளில் ‘கரகாட்டம்’ என்பதைக் கும்பாட்டம் என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு ஆகும். சொல் பொருள் விளக்கம் கும்பம் = குடம்.… Read More »கும்பாட்டம்
சொல் பொருள் கூம்பு வடிவம் ஒன்றைத் தலைகீழ் மாற்றி வைத்தது போல் அடிசிறுத்து வாய் அகன்று அமைந்த உண்கலம் சொல் பொருள் விளக்கம் கூம்பு வடிவம் ஒன்றைத் தலைகீழ் மாற்றி வைத்தது போல் அடிசிறுத்து… Read More »கும்பா