குப்பாயம்
சொல் பொருள் சட்டைக்கு மேல் போட்டுக் கொள்ளும் மூடுசட்டை குப்பாயம் (கோட்டு) ஆகும் குப்பாயம் என்பது மகளிர் அணியும் சட்டைப் பெயராக ஒட்டன்சத்திர வட்டார வழக்கில் உள்ளது. சொல் பொருள் விளக்கம் சட்டைக்கு மேல்… Read More »குப்பாயம்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் சட்டைக்கு மேல் போட்டுக் கொள்ளும் மூடுசட்டை குப்பாயம் (கோட்டு) ஆகும் குப்பாயம் என்பது மகளிர் அணியும் சட்டைப் பெயராக ஒட்டன்சத்திர வட்டார வழக்கில் உள்ளது. சொல் பொருள் விளக்கம் சட்டைக்கு மேல்… Read More »குப்பாயம்
சொல் பொருள் காதில் அணியும் திருகு என்னும் அணிகலத்தைக் குப்பா என்பது திருப்பரங்குன்றம், சின்னமனூர் வட்டார வழக்குகள் ஆகும் சொல் பொருள் விளக்கம் காதில் அணியும் திருகு என்னும் அணிகலத்தைக் குப்பா என்பது திருப்பரங்குன்றம்,… Read More »குப்பா
சொல் பொருள் இக்குப்பம் உழவர் வழக்குச் சொல்லாகும். நாற்றுமுடி நூறு கொண்டது ஒரு குப்பம் சொல் பொருள் விளக்கம் குப்பம் ஊர்ப் பெயர்ப் பின்னொட்டாக வருதல் பெருவழக்கும் பொது வழக்குமாம். புகழ்மிக்க மேட்டுக் குப்பம்… Read More »குப்பம்
சொல் பொருள் நாற்காலி சொல் பொருள் விளக்கம் குந்துதற்குரியது என்னும் பொருளில் குந்துணி என்பது நாற்காலியைக் குறிப்பதாகக் திட்டுவிளை வட்டார வழக்கில் உள்ளது. குந்தாணி என்பது உரலில் மேல்வாய் மேல் வைக்கும் சுற்றுச் சுவர்போன்ற… Read More »குந்துணி
சொல் பொருள் வில்லில் நாணைப் பூட்டுமிடமும், கழுத்தில் அணியும் சங்கிலியின் பூட்டுவாயும் குதை என வழங்குதல் இலக்கிய வழக்கு சொல் பொருள் விளக்கம் வில்லில் நாணைப் பூட்டுமிடமும், கழுத்தில் அணியும் சங்கிலியின் பூட்டுவாயும் குதை… Read More »குதை
குதிரை என்பது ஒரு வகை விலங்கு 1. சொல் பொருள் (பெ) நான்கு கால்களைக் கொண்ட பாலூட்டி வகை விலங்கு குதிரையைக் குறியாமல் உயரமான கால்களையுடைய கோக்காலியைக் குறிப்பது தூக்துக்குடி வட்டார வழக்கு. இது… Read More »குதிரை
சொல் பொருள் குதிர்தல் – ஆளாகியிருத்தல். பூப்படைதல் என்பதைக் குதிர்தல் என்பது பார்ப்பனர் வழக்கு குதிர் என்பது நெற்கூடு. அது அசைவின்றி அமைந்திருப்பது போல ஓரிடத்திருக்கச் செய்தலைக் குதிர்தல் என்கின்றனர். சொல் பொருள் விளக்கம்… Read More »குதிர்தல்
சொல் பொருள் தேங்காய் நாரைக் குதம்பை என்பது நெல்லை வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் தேங்காய் நாரைக் குதம்பை என்பது நெல்லை வட்டார வழக்கு. குதம்பை, காதணி எனப்படுவது பொது வழக்கு. காதணி… Read More »குதம்பை
சொல் பொருள் கரண்டியில் மாவை வைத்துக் குதப்புவதுபோல் இங்கும் அங்கும் தேய்த்து எண்ணெய் காயும் எரிசட்டியில் விடுவதால் அக்கரண்டிக்குக் குதம்பி என்பது திருப்பாச்சேத்தி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் சேவு ஓமப்பொடி ஆயவை… Read More »குதம்பி
சொல் பொருள் சாயாமல் நேரே ஊன்றப் படுவதாகிய நட்டுக்குத்து என்பது இறையூர் வட்டாரத்தில் குத்தடி என வழங்கப்படுகின்றது சொல் பொருள் விளக்கம் சாயாமல் நேரே ஊன்றப் படுவதாகிய நட்டுக்குத்து என்பது இறையூர் வட்டாரத்தில் குத்தடி… Read More »குத்தடி