கச்சான்
சொல் பொருள் சிறு தூறலாக விழுவதைக் கச்சான் என்பது குமரி மாவட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம் சிறு தூறலாக விழுவதைக் கச்சான் என்பது குமரி மாவட்ட வழக்காகும். கச்சு என்பது சிறுமைப் பொருள்… Read More »கச்சான்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் சிறு தூறலாக விழுவதைக் கச்சான் என்பது குமரி மாவட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம் சிறு தூறலாக விழுவதைக் கச்சான் என்பது குமரி மாவட்ட வழக்காகும். கச்சு என்பது சிறுமைப் பொருள்… Read More »கச்சான்
சொல் பொருள் மழைநீர் செறிந்த காற்று கச்சாங் காற்று சொல் பொருள் விளக்கம் தென்மேற்குப் பக்கத்தில் இருந்து அடிக்கும் காற்றைக் கச்சாங்காற்று என்பது தென்னக – குறிப்பாக – குமரி மாவட்ட வழக்கு. கச்சாங்… Read More »கச்சாங் காற்று
1. சொல் பொருள் கச்சல் என்பது மாம்பிஞ்சு என்னும் பொருளில் வந்து, அதனை வெட்டி ஊறப்போடுதலாகிய ஊறுகாயைக் கச்சக்காய் என்பது விருது நகர் வட்டார வழக்கு மிகவும் இளம்பிஞ்சு, பிஞ்சு வாழைக்காய், ஒல்லி, கசப்பு,… Read More »கச்சல் (கச்சக்காய்)
சொல் பொருள் நடவு செய்து ஒருநாள் விட்டு மூன்றாம் நாளில் பாய்ச்சப்படும் தண்ணீரைக் கங்களவு என்பது உழவர் வழக்கு சொல் பொருள் விளக்கம் கங்கு = வெப்பம்; தீக்கங்கு. எரிந்த கட்டையின் தீத்துண்டைக் கங்கு… Read More »கங்களவு
சொல் பொருள் ஓவியம் – அழகு, அருமை அருமைப் பொருளில் நெல்லை மாவட்டத்தில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் ஒன்றைப் பார்த்து வரைந்த ஒன்று ஓவியம். அஃது ஒவ்வ அமைந்த தன்மையால ஒவ்வியம் ஓவியம்… Read More »ஓவியம்
சொல் பொருள் ஓய்வு பெற்று இருப்பதை ஓவிதி என்பது வேட செந்தூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஓய்வு பெற்று இருப்பதை ஓவிதி என்பது வேட செந்தூர் வட்டார வழக்கு. வேலையில்லாமல் இருப்பதை… Read More »ஓவிதி
சொல் பொருள் பல்லெல்லாம் போனவர் வாயை ஓவாய் என்பது நெல்லை மாவட்ட வழக்கு சொல் பொருள் விளக்கம் பல்லெல்லாம் போனவர் வாயை ஓவாய் என்பது நெல்லை மாவட்ட வழக்கு. ஓ என்பது ஏரி, குளம்… Read More »ஓவாய்
சொல் பொருள் இறப்புச் செய்தி ஓலை வழியே அறிவிக்கப்பட்ட அடையாளம் இது. சொல் பொருள் விளக்கம் சாவுச் செய்தி வருதல் ‘ஓலை வருதல்’ என்றும், சாவு வரும் என்பதை ஓலைகிழிந்து போகும் என்பதும் நெல்லை… Read More »ஓலை வருதல்
சொல் பொருள் திருமண உறுதி எழுதுவதை ஓலை எழுதுதல் என்பது பொது வழக்கு சொல் பொருள் விளக்கம் திருமண உறுதி எழுதுவதை ஓலை எழுதுதல் என்பது பொது வழக்கு. இருவீட்டாரும் இசைந்து எழுதிய எழுத்து… Read More »ஓலை எழுதுதல்
சொல் பொருள் ஓர்சு என்பது ஒழுங்கு படுத்துதல் என்னும் பொருளில் முகவை மாவட்ட வழக்கில் உள்ளது. சொல் பொருள் விளக்கம் ஓர்சு என்பது ஒழுங்கு படுத்துதல் என்னும் பொருளில் முகவை மாவட்ட வழக்கில் உள்ளது.… Read More »ஓர்சு