ஐவணை
சொல் பொருள் ஐந்து விரல்களுக்கும் ஆழி (மோதிரம்) போடுதலை ஐவணை என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஐந்து விரல்களுக்கும் ஆழி (மோதிரம்) போடுதலை ஐவணை என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு.… Read More »ஐவணை
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் ஐந்து விரல்களுக்கும் ஆழி (மோதிரம்) போடுதலை ஐவணை என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஐந்து விரல்களுக்கும் ஆழி (மோதிரம்) போடுதலை ஐவணை என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு.… Read More »ஐவணை
சொல் பொருள் ஐயா என்னும் விளிச்சொல் தென்னகப் பகுதியில் மதிப்பு மிக்க சொல் சொல் பொருள் விளக்கம் ஐயா என்னும் விளிச்சொல் தென்னகப் பகுதியில் மதிப்பு மிக்க சொல். ஆனால் சென்னைப் பகுதியில் அப்பா… Read More »ஐயா
1. சொல் பொருள் கொங்கு நாட்டில் அப்பா என்னும் முறைப்பெயர் ஐயர் என்றும் ஐயார் என்றும் மிக இயல்பாக வழங்கப் படுகிறது 2. சொல் பொருள் விளக்கம் கொங்கு நாட்டில் அப்பா என்னும் முறைப்பெயர்… Read More »ஐயர்
சொல் பொருள் குறிகேட்டு வருபவர் கேட்கும் ஐயத்தை வாங்கிக் கொண்டு நம்பும் வகையால் குறி கூறுதலால் குறிகாரரை ‘ஐயம் பிடுங்கி’ என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் குறிகூறுதல் என்பது வருபவர்… Read More »ஐயம் பிடுங்கி
சொல் பொருள் சோம்பிக் கிடப்பவனை ‘அஞ்சடிச்சுக் கிடக்கிறான்’ என்பது நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் அஞ்சடித்தல் எனக் கொச்சை வழக்கில் உள்ளது இது. ஐந்து = ஐம் பொறி. அடித்தல் = அடித்துப்… Read More »ஐந்தடித்தல்
சொல் பொருள் முறை மன்றத்தின் தீர்ப்பை ஒப்பாமல் மேல் முறையீடு செய்வதை ஏறல் என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஏறல் என்பது ஏறுதல் என்னும் பொதுப்பொருளில் வழங்குதல் எங்கும் உள்ளது.… Read More »ஏறல்
சொல் பொருள் விலைப்புள்ளி, ஒப்பந்தப்புள்ளி எனப்படுவன செட்டி நாட்டு வழக்கில் ‘ஏவக்கேள்வி’ என வழங்குகிறது சொல் பொருள் விளக்கம் விலைப்புள்ளி, ஒப்பந்தப்புள்ளி எனப்படுவன செட்டி நாட்டு வழக்கில் ‘ஏவக்கேள்வி’ என வழங்குகிறது. இன்ன வேலை… Read More »ஏவக்கேள்வி
சொல் பொருள் இயன்ற வகையால் உதவுதல் வழியாக ஏற்பட்ட கொடைப் பெருக்கச் சொல் ஏராளம் என்பதாம் சொல் பொருள் விளக்கம் ஏர் உழவர்கள் களத்திற்கு வந்து உழைத்தவர் உழையாதவர் ஏழை பாழை எனப்பாராமல் இயன்ற… Read More »ஏராளம்
சொல் பொருள் பிறர் சொல் கேளாமல், அவர் உதவியைப்பெற்று உண்டு உடுத்து வாழ்பவனை எத்துவாழி என்பர் சொல் பொருள் விளக்கம் பிறர் சொல் கேளாமல், அவர் உதவியைப்பெற்று உண்டு உடுத்து வாழ்பவனை எத்துவாழி என்பர்.… Read More »ஏய்த்துவாழி (எத்துவாழி)
சொல் பொருள் ஒருவருக்கு ஒருவர் பரிந்து பேசுவதை ஏமாசடை என்பது மதுக்கூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஒருவருக்கு ஒருவர் பரிந்து பேசுவதை ஏமாசடை என்பது மதுக்கூர் வட்டார வழக்கு. அவனுக்கு அவன்… Read More »ஏமாசடை