ஊடம்
சொல் பொருள் உளவு வேலையை அல்லது ஒற்று வேலையை ஊடம் என்பது கோட்டூர் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ஒருவர் நடவடிக்கைகளை அவர் அறியாமல் அறியும் உளவு வேலையை அல்லது ஒற்று வேலையை… Read More »ஊடம்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் உளவு வேலையை அல்லது ஒற்று வேலையை ஊடம் என்பது கோட்டூர் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ஒருவர் நடவடிக்கைகளை அவர் அறியாமல் அறியும் உளவு வேலையை அல்லது ஒற்று வேலையை… Read More »ஊடம்
சொல் பொருள் முன்னோர்க்கும் தெய்வங்களுக்கும் படைத்து வழிபடும் விழாவை ஊட்டு என்பது கோட்டூர் வட்டார வழக்கு ஆகும்; நெல்லை வழக்கும் அது சொல் பொருள் விளக்கம் முன்னோர்க்கும் தெய்வங்களுக்கும் படைத்து வழிபடும் விழாவை ஊட்டு… Read More »ஊட்டு
சொல் பொருள் அகத்தீசுவர வட்டாரத்தில் பன்றியை ஊட்டி என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் அகத்தீசுவர வட்டாரத்தில் பன்றியை ஊட்டி என வழங்குகின்றனர். அது, உண்டு கழித்தலை உண்பது கொண்டு வழங்கப்பட்டதாகலாம். பாட்டி என்னும்… Read More »ஊட்டி
சொல் பொருள் குத்துக்கால் என்பது சம்மணம் (சப்பணம்) போடாமல் கால் ஊன்றி அமர்தலாகும். இதனை ஊசிக்கால் என்பது நெல்லை வட்டார வழக்கு. சொல் பொருள் விளக்கம் குத்துக்கால் என்பது சம்மணம் (சப்பணம்) போடாமல் கால்… Read More »ஊசிக்கால்
சொல் பொருள் எந்தச் செய்தியும் உண்மையும் கூறாமல் அமுக்கடியாக இருப்பவனை ஊசன் என்பது முகவை வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் எந்தச் செய்தியும் உண்மையும் கூறாமல் அமுக்கடியாக இருப்பவனை ஊசன் என்பது முகவை… Read More »ஊசன்
சொல் பொருள் சொல்லியது கேளாமல் அடம்பிடிக்கும் வளர்ந்தவர்களை ஊச்சுப் பிள்ளை என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ஊச்சுப்பிள்ளை என்பது பால்குடி பிள்ளை. அதற்குப் பசி உண்டாகி விட்டால் இடம் சூழல்… Read More »ஊச்சுப்பிள்ளை
சொல் பொருள் உறங்காமல் படுத்தும் குழந்தையை உறங்க வைத்தல் உறக்காட்டுதலாம் சொல் பொருள் விளக்கம் உறங்காமல் படுத்தும் குழந்தையை உறங்கவைத்தல் உயர்கலை. அதனைக் குறிக்கும் வகையால் உறக்காட்டுதல் என்பது தென்னக வழக்கு. தாலாட்டுதல், பாடுதல்,… Read More »உறக்காட்டுதல்
சொல் பொருள் அவனை உளி என்றால் அவனைக் கூப்பிடு என்னும் பொருளதாம். சொல் பொருள் விளக்கம் ஒருவரை நினைந்து ஆர்வத்தால் அழைப்பது விளி எனப்படுதல் பொதுவழக்கு. உள்ளி அழைக்கும் இதனை உளி என்பது விளவங்கோடு… Read More »உளி
சொல் பொருள் நாணம் தரும் செய்தி ஒன்றனைக் கேட்டுத் தலைகுனிதல் என்றும் நல்லோர் இயல்பு. இத்தகு நாணத்தை ‘உள்ளிங்கம்’ என்பது மதுரை வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் இங்குதல் இஞ்சுதல் என்பவை இழுத்தல்… Read More »உள்ளிங்கம்
சொல் பொருள் உழத்தல் என்றால் வருந்தி வேலை செய்தல் என்பது பொருள். உழவு என்ற சொல்லினும் உழத்தல் என்ற சொல்லினும் வருந்தி வேலை செய்தல் என்ற பொருளுடைய அடிவேர் இருக்கிறது உழவர் ஆயோரிடை ‘உழவு’… Read More »உழவு