Skip to content

வே வரிசைச் சொற்கள்

வே வரிசைச் சொற்கள், வே வரிசைத் தமிழ்ச் சொற்கள், வே என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வே என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

வேத்தவை

சொல் பொருள் அரசசபை சொல் பொருள் விளக்கம் அரசசபை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் king’s court, Royal assembly தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப – மலை 39 இசை கேட்கும் சிறப்புடைய… Read More »வேத்தவை

வேணவா

சொல் பொருள் மிகுந்த விருப்பம் சொல் பொருள் விளக்கம் மிகுந்த விருப்பம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ever-increasing desire; intense desire; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கேளாய் எல்ல தோழி அல்கல் வேணவா நலிய வெய்ய உயிரா… Read More »வேணவா

வேண்மான்

சொல் பொருள் வேளிர்குலத்தவன் சொல் பொருள் விளக்கம் பொதுவாக வேளிர்குல அரசர்கள் தங்கள் பெயருடன் வேண்மான் என்ற பட்டப்பெயரையும் கொண்டிருந்தனர். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் male member of the velir tribe தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வீரை வேண்மான் வெளியன்… Read More »வேண்மான்

வேண்மாள்

சொல் பொருள் பேய்மகள் சொல் பொருள் விளக்கம் பேய்மகள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் demon தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின் ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட மா மறி பிண்டம் வாலுவன்… Read More »வேண்மாள்

வேட்ப

சொல் பொருள் விரும்புமாறு சொல் பொருள் விளக்கம் விரும்புமாறு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் to one’s liking தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேளாண் வாயில் வேட்ப கூறி – பொரு 75 தன்)உபசரிப்பிற்கு வழிமுறையாக (யான்)விரும்புமாறு (முகமன்)பொழிந்து, குறிப்பு… Read More »வேட்ப

வேட்டை

சொல் பொருள் வேட்டையாடும் தொழில் வேட்டை – வாய்ப்பு, வாய்ப்பாகக் கிடைத்தல், இன்பு சொல் பொருள் விளக்கம் வேட்டையாடுவது ஆடுபவர்க்கு இன்புப் பொருளாக இருக்கலாம். ஆனால் ஆடப்படும் உயிர்க்குத் தீராத் துன்பாதல் வெளிப்படை. சுட்ட… Read More »வேட்டை

வேட்டேன்

சொல் பொருள் விரும்பினேன் சொல் பொருள் விளக்கம் விரும்பினேன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் I longed for தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இல்லிரே உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு – கலி 51/5,6 “வீட்டிலுள்ளோரே! உண்பதற்கு நீர்… Read More »வேட்டேன்

வேட்டேம்

சொல் பொருள் விரும்பினோம், சொல் பொருள் விளக்கம் விரும்பினோம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் we longed for தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க… Read More »வேட்டேம்

வேட்டுவன்

சொல் பொருள் வேடன் சொல் பொருள் விளக்கம் வேடன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hunter தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல பல் வேறு பண்ட தொடை மறந்து – நற் 59/3,4 பகல்நேரத்து… Read More »வேட்டுவன்

வேட்டு

சொல் பொருள் விரும்பி, வேள் – விரும்பு என்பதன் அடியாகப் பிறந்த இறந்த கால வினையெச்சம், வேட்டையாடுதற்கு, வேள்விசெய்யத்(தீ)மூட்டி, வேட்டுவரின், வேட்டையின், வேட்டுவர் சொல் பொருள் விளக்கம் விரும்பி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் verbal past… Read More »வேட்டு