Skip to content

வ வரிசைச் சொற்கள்

வ வரிசைச் சொற்கள், வ வரிசைத் தமிழ்ச் சொற்கள், வ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

வரைவு

சொல் பொருள் (பெ) 1. அளவு, 2. மணம்புரிதல், சொல் பொருள் விளக்கம் அளவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் measure, extent, marrying தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரை சால் நன் கலம் வரைவு இல வீசி –… Read More »வரைவு

வரைப்பு

சொல் பொருள் (பெ) 1. உலகம், 2. எல்லை, 3. சுவர்/வேலி சூழ்ந்த இடம்/வீடு, 4. மதில், 5. மாளிகை, சொல் பொருள் விளக்கம் உலகம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் world, limit, boundary, enclosed… Read More »வரைப்பு

வரைகோள்

சொல் பொருள் (பெ) வரைவுகொள்ளுதல், தடைசெய்யல், தடுத்தல், சொல் பொருள் விளக்கம் வரைவுகொள்ளுதல், தடைசெய்யல், தடுத்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் forbidding தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரைகோள் அறியா சொன்றி… Read More »வரைகோள்

வரைஅரமகளிர்

சொல் பொருள் (பெ) மலைவாழ்தெய்வப்பெண்கள்,  சொல் பொருள் விளக்கம் மலைவாழ்தெய்வப்பெண்கள்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Goddesses residing in mountains தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வரைஅரமகளிரின் சாஅய் விழை_தக விண் பொரும் சென்னி கிளைஇய காந்தள் தண்… Read More »வரைஅரமகளிர்

வரை

1. சொல் பொருள் விளக்கம் 1. (வி) 1. மணம்பேசு, மணம்செய்,  2. நீங்கு, கைவிடு, 3. தனக்குரியதாக்கு, 4. நிர்ணயி, 5. ஒரே அளவாக நறுக்கு, 6. தடு, கட்டுப்படுத்து, 7. அளவுபடுத்து, 2.… Read More »வரை

வருவை

சொல் பொருள் (வி.மு) வருவாய்,  சொல் பொருள் விளக்கம் வருவாய்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் you will come தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வருவை ஆகிய சில் நாள் வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்மே –… Read More »வருவை

வருவல்

சொல் பொருள் (வி.மு) 1. வருகிறேன்,  சொல் பொருள் விளக்கம் வருகிறேன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் am coming தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பனி வார் உண்கண் பைதல கலுழ நும்மொடு வருவல் என்றி – நற் 162/5,6… Read More »வருவல்

வருவம்

சொல் பொருள் (வி.மு) வருகின்றோம், வருவோம்,  சொல் பொருள் விளக்கம் வருகின்றோம், வருவோம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shall come தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முன்னியது முடித்தனம் ஆயின் நன்_நுதல் வருவம் என்னும் பருவரல் தீர படும்-கொல்… Read More »வருவம்

வருபு

சொல் பொருள் (வி.எ) வந்து, சொல் பொருள் விளக்கம் வந்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் came தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி – கலி 101/11 ஏறுதழுவும் நடைமுறையை எதிர்கொண்டு வந்து… Read More »வருபு

வருநர்

சொல் பொருள் (பெ) வருபவர், சொல் பொருள் விளக்கம் வருபவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் comers தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய் – புறம் 398/14 நின்னை நினைத்து வரும் பரிசிலரின் கொள்கலம் நிரம்ப… Read More »வருநர்