Skip to content

வ வரிசைச் சொற்கள்

வ வரிசைச் சொற்கள், வ வரிசைத் தமிழ்ச் சொற்கள், வ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

வத்தம்

வத்தம்

வத்தம் என்பது சோறு 1. சொல் பொருள் (பெ) சோறு, சம்பா நெல்லரிசிச் சோறு 2. சொல் பொருள் விளக்கம் இச் சொல் பெரும்பாணாற்றுப்படை தவிர, வேறு சங்க இலக்கியங்களில் மட்டுமன்றி, ஏனைச் செம்மொழி… Read More »வத்தம்

வணர்

சொல் பொருள் (வி) வளை சொல் பொருள் விளக்கம் வளை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  bend தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பா அமை இதணம் ஏறி பாசினம் வணர் குரல் சிறுதினை கடிய புணர்வது-கொல்லோ நாளையும் நமக்கே… Read More »வணர்

வணங்கு

சொல் பொருள் (வி) 1. வளை, 2. பணி, 3. மரியாதையுடன் கைகூப்பு, 4. வழிபடு, தொழு, சொல் பொருள் விளக்கம் வளை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bend, be submissive, salute respectfully, worship,… Read More »வணங்கு

வணக்கு

சொல் பொருள் (வி) 1. வளை, 2. வணங்கச்செய், பணியச்செய், சொல் பொருள் விளக்கம் வளை,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bend, make one submissive தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வன் கை கானவன் வெம்… Read More »வணக்கு

வண்மை

சொல் பொருள் (பெ) ஈகைத்தன்மை, கொடைத்தன்மை, வள்ளல்தன்மை, சொல் பொருள் விளக்கம் ஈகைத்தன்மை, கொடைத்தன்மை, வள்ளல்தன்மை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  liberality, munificence தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள –… Read More »வண்மை

வண்ணம்

சொல் பொருள் 1. (பெ) 1. நிறம், 2. நிறக்கலவை, 3. அழகு, 4. இயற்கை அழகு, 5. குணம், இயல்பு, 6. இசைப்பாட்டு, 2. (இ.சொ) வகையில் விதத்தில், ஒருவர் உடல் பருத்துத்… Read More »வண்ணம்

வண்டன்

சொல் பொருள் (பெ) சங்ககாலத்துச் செல்வன், சொல் பொருள் விளக்கம் வண்டன் சங்ககாலத்தில் வாழ்ந்த பெரும் பணக்காரன்.களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இந்த வண்டன் போல் செல்வ வளம் மிக்கவனாம். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a wealthy man in sangam… Read More »வண்டன்

வண்டல்

சொல் பொருள் (பெ) 1. சிறுவர் மணல்வீடு கட்டி விளையாடும் விளையாட்டு, 2. சிறுவர் கட்டி விளையாடும் மணல்வீடு , 3. ஆற்றுநீர் முதலியவை ஒதுக்கிவிட்ட வளமான மண், 4. நீர் முதலியவற்றினடியில் மண்டிய… Read More »வண்டல்

வண்

வண்

வண் என்பதன் பொருள் வளம், செழிப்பு, 2. மிகுதி, 3. பெரியதாய் இருத்தல், 4. கைவண்மை, ஈகை, கொடை, 5. வாளிப்பு, உடல் திரட்சி, செழுமை, 1. சொல் பொருள் விளக்கம் (பெ) 1.… Read More »வண்

வடுகர்

சொல் பொருள் பெ) தெலுங்கர் சொல் பொருள் விளக்கம் தெலுங்கர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் People of the Telugu country தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இந்த வடுகர் யார் என்பது பற்றியும், அவரது வாழ்வுமுறை… Read More »வடுகர்