அரைவேக்காடு
சொல் பொருள் அரைவேக்காடு – பதனற்ற அல்லது பக்குவமற்ற நிலைமை. சொல் பொருள் விளக்கம் வேக வைத்தல் பக்குவப் படுத்துதலாம். ‘சமையல்’ என்பதும், ‘சமயம்’ என்பதும் பக்குவப்படுத்துதல் பொருளவே. வேக்காடு முழுமையாக இருத்தல், வேண்டும்… Read More »அரைவேக்காடு