இவை
சொல் பொருள் தன் முன் உள்ளவற்றை சொல் பொருள் விளக்கம் இவை என்பது தன் முன் உள்ளவற்றை. (திருக்கோ: 223. போகிய)
இ வரிசைச் சொற்கள், இ வரிசைத் தமிழ்ச் சொற்கள், இ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், இ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்
சொல் பொருள் தன் முன் உள்ளவற்றை சொல் பொருள் விளக்கம் இவை என்பது தன் முன் உள்ளவற்றை. (திருக்கோ: 223. போகிய)
சொல் பொருள் இலைக்குள் மறைந்து கிடந்த சிலர் கண்ணுக்குத் தோன்றாது சிலர் கண்ணுக்கு மட்டும் தோன்றும் காய் இலைமறைகாய் சொல் பொருள் விளக்கம் இலைக்குள் மறைந்து கிடந்த சிலர் கண்ணுக்குத் தோன்றாது சிலர் கண்ணுக்கு… Read More »இலைமறைகாய்
சொல் பொருள் தேடிப் பார்த்தலுக்கு இலைப்புரை கிளைத்தல் என்று பெயர் ஒருவனை எல்லாவிடமும் துருவித் தேடிப் பார்த்தலையும் குறிக்கும் சொல் பொருள் விளக்கம் இலை விழுந்து மோதிக் கிடக்கும் சிறு குழிகளை எல்லாம் கிண்டிக்… Read More »இலைப்புரை கிளைத்தல்
சொல் பொருள் இலை, புளி வேம்பு முதலியவற்றின் இலை சொல் பொருள் விளக்கம் (1) இலை, புளி வேம்பு முதலியவற்றின் இலை; தாள், நெல் புல் முதலியவற்றின் இலை; தோகை, சோளம் கரும்பு முதலியவற்றின்… Read More »இலை
சொல் பொருள் இலக்கு + இயம் எனப் பிரிக்கலாம். இது குறிக்கோளை இயம்புவது என்னும் பொருளைத் தருவது. சொல் பொருள் விளக்கம் இலக்கியம் என்பது தூய தமிழ் சொல். இதனை இலக்கு + இயம்… Read More »இலக்கியம்
சொல் பொருள் இல்லாளோட கூடிவாழ்தலினது சிறப்பு இல்லின்கண் இருந்து வாழ்வார் வாழுந்திறன் சொல் பொருள் விளக்கம் (1) அஃதாவது இல்லாளோட கூடிவாழ்தலினது சிறப்பு. (திருக். 41. பரி.)(2) இல்வாழ்க்கையாவது இல்லின்கண் இருந்து வாழ்வார் வாழுந்திறன்.… Read More »இல்வாழ்க்கை
சொல் பொருள் தானமுதலாயின செய்தல் சொல் பொருள் விளக்கம் இல்லறமாவது இல்லின்கண் இருந்து தானமுதலாயின செய்தல். (திருக். இல்லறவியல். மணக்.)
சொல் பொருள் இரும்புலி – பெரும்புலி சொல் பொருள் விளக்கம் இரும்புலி – பெரும்புலி. சிறுபுலி (சிறுத்தை)யினின்று பிரித்துணரவே பெரும்புலி என்ற பொருளில் இரும்புலி என்று பல பாடல்களில் வழங்கினர். இன்றும் பேச்சு வழக்கிலும்… Read More »இரும்புலி
சொல் பொருள் ‘சிம்புள்’ என்னும் ஒருவகைப் பறவை சொல் பொருள் விளக்கம் இருதலைப் புள்ளைச் ‘சிம்புள்’ என்னும் ஒருவகைப் பறவை எனவும், எட்டுக் கால்களும், இரண்டு தலையும், வட்டக் கண்ணும், வளைந்த எயிறும் உடைய… Read More »இருதலைப்புள்
சொல் பொருள் ஒரு காரியத்தைச் செய்வதா தவிர்வதா என இருமனமாயிருப்பவனுக்கு இருகரையன் என்று பெயர் சொல் பொருள் விளக்கம் ஆற்றின் நடுவில் இருந்து கொண்டு அதன் இரு கரைகளில் எதனை அடைவது என்று துணியாது… Read More »இருகரையன்