Skip to content

சீ வரிசைச் சொற்கள்

சீ வரிசைச் சொற்கள், சீ வரிசைத் தமிழ்ச் சொற்கள், சீ என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், சீ என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

சீலை துணி

சொல் பொருள் சீலை – புடைவைகள்.துணி – மற்றைத் துணிகள். சொல் பொருள் விளக்கம் ‘சீரை’ என்னும் பழஞ் சொல்லில் இருந்து வந்தது ‘சீலை’யாம். இதனைச் சேலை என வழங்குதல் இதன் மூலமறியார் பிழையாம்.… Read More »சீலை துணி

சீராட்டும் பாராட்டும்

சொல் பொருள் சீராட்டு – ஒருவருக்கு அமைந்துள்ள சிறப்புகளை எடுத்துக் கூறுதல்.பாராட்டு – ஒருவரைப் பற்றிய ஆர்வத்தால் புகழ்ந்து கூறுதல்; புனைந்து கூறுதலுமாம். சொல் பொருள் விளக்கம் சீர்-சிறப்பு; இவண் சிறப்பைக் கூறுதல் ஆயிற்று.… Read More »சீராட்டும் பாராட்டும்

சீர் செனத்து

சொல் பொருள் சீர் – சிறந்த பொருள் வாய்ப்புசெனத்து – மக்கட் கூட்டம். சொல் பொருள் விளக்கம் சீர் சிறப்பு என்பதில் சீர் என்பதன் பொருளைக் காண்க. சிறந்த பொருள்களைப் பரிசாக வழங்குவதுடன், பெருங்கூட்டச்… Read More »சீர் செனத்து

சீர் சிறப்பு

சொல் பொருள் சீர் – சிறந்த பொருள்களை உவந்து தருதல்.சிறப்பு – முகமும் அகமும் மலரச் சிறந்த மொழிகளால் பாராட்டுதல். சொல் பொருள் விளக்கம் சீர் வரிசை: சீர் செய்தல் எனத் திருமண விழா,… Read More »சீர் சிறப்பு

சீறியாழ்

சொல் பொருள் (பெ) சிறிய யாழ், 7 நரம்புகளைக் கொண்டது சொல் பொருள் விளக்கம் சிறிய யாழ், 7 நரம்புகளைக் கொண்டது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் small lute with 7 strings தமிழ் இலக்கியங்களில்… Read More »சீறியாழ்

சீறடி

சொல் பொருள் (பெ) 1. சிறிய கால், 2. சிறிய பாதம்,  சொல் பொருள் விளக்கம் 1. சிறிய கால், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் short leg small foot தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செல்வ… Read More »சீறடி

சீரை

சொல் பொருள் (பெ) 1. மரவுரி, 2. தராசுத்தட்டு, சிறப்புத் தரும் உடையைச் சீரை என்றனர். சீரை, சீலை என வழக்கில் ஊன்றி விட்டது. சொல் பொருள் விளக்கம் சிறப்புத் தரும் உடையைச் சீரை… Read More »சீரை

சீர்த்தி

சொல் பொருள் (பெ) மிகுந்த புகழ் சொல் பொருள் விளக்கம் மிகுந்த புகழ் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் great reputation தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர் சீர்த்தி ஆல்அமர்செல்வன் அணி சால் மகன்… Read More »சீர்த்தி

சீப்பு

சொல் பொருள் (பெ) 1. காற்றால் அடித்துக்கொண்டு வரப்படுவது, 2. கோட்டைக் கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தே வீழவிடும் மரம் சொல் பொருள் விளக்கம் 1. காற்றால் அடித்துக்கொண்டு வரப்படுவது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் That… Read More »சீப்பு

சீத்தை

சொல் பொருள் (பெ) சீச்சீ – இகழ்ச்சிக்குறிப்பு, இழிந்தவன் சொல் பொருள் விளக்கம் சீச்சீ – இகழ்ச்சிக்குறிப்பு, இழிந்தவன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் low, base person தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிறன் பெண்டிர் ஈத்தவை… Read More »சீத்தை