தேய்த்துவிடுதல்
சொல் பொருள் தேய்த்துவிடுதல் – ஏமாற்றி இல்லையெனல் சொல் பொருள் விளக்கம் இல்லை என்று வாயால் சொல்லாமல் பல்கால் அலையவிட்டு அவர்களே உண்மையறிந்துகொண்டு ஒதுங்க விடுதல் தேய்த்து விடுதலாம். தேய்த்து விடுதல் ஏய்த்து விடுதல்… Read More »தேய்த்துவிடுதல்