Skip to content

நி வரிசைச் சொற்கள்

நி வரிசைச் சொற்கள், நி வரிசைத் தமிழ்ச் சொற்கள், நி என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், நி என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

நிழல்காண்மண்டிலம்

சொல் பொருள் (பெ) உருவம் காணும் கண்ணாடி, சொல் பொருள் விளக்கம் உருவம் காணும் கண்ணாடி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mirror தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எள் அற இயற்றிய நிழல்காண்மண்டிலத்து உள் ஊது ஆவியின் பைப்பய… Read More »நிழல்காண்மண்டிலம்

நிழல்

சொல் பொருள் 1. (வி) ஆதரவளி, புகலிடம் அளி, 2. (பெ) 1. ஒளிமறைவு, 2. ஒளிமறைப்பினால் ஏற்படும் உருவம், பிம்பம்,  3. பிரதி பிம்பம்,  4. அருள், 5. ஒளி,  சொல் பொருள்… Read More »நிழல்

நிழத்து

சொல் பொருள் (வி) 1. சிறிது சிறிதாகத் தேய்ந்து இல்லையாகு, 2. சிறிது சிறிதாகத் தேய்த்து இல்லையாக்கு, சொல் பொருள் விளக்கம் சிறிது சிறிதாகத் தேய்ந்து இல்லையாகு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் diminish gradually and… Read More »நிழத்து

நிவப்பு

சொல் பொருள் (பெ) உயர்ச்சி, உயரம், சொல் பொருள் விளக்கம் உயர்ச்சி, உயரம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் height, elevation தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி – மலை 92 மலையை… Read More »நிவப்பு

நிவ

சொல் பொருள் (வி) 1. உயர், மேலெழும்பு, 2. நிமிர், 3. நெடுக, உயரமான வளர், 4. வெள்ளம் உயர்ந்து கரைபுரளு, சொல் பொருள் விளக்கம் உயர், மேலெழும்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் rise, ascend… Read More »நிவ

நிலீஇயர்

சொல் பொருள் (வி.மு) நிலியர் என்பதன் நீட்டம், பார்க்க : நிலியர், சொல் பொருள் விளக்கம் நிலியர் என்பதன் நீட்டம், பார்க்க : நிலியர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the extended form of நிலியர்.… Read More »நிலீஇயர்

நிலியர்

சொல் பொருள் (வி.மு) நிற்பாயாக, நிலைத்திருப்பாயாக, சொல் பொருள் விளக்கம் நிற்பாயாக, நிலைத்திருப்பாயாக, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be steadfast தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கி நடுக்கு இன்றி நிலியரோ அத்தை –… Read More »நிலியர்

நிலவு

சொல் பொருள் 1. (வி) நிலைத்திரு,  2. (பெ) நிலா சொல் பொருள் விளக்கம் நிலைத்திரு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be permanent, moon தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு –… Read More »நிலவு

நிலவரை

சொல் பொருள் (பெ) நிலத்தின் எல்லை, சொல் பொருள் விளக்கம் நிலத்தின் எல்லை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the boundaries of a region/country தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்… Read More »நிலவரை

நிலவர்

சொல் பொருள் (பெ) நிலத்தில் வாழ்வோர், சொல் பொருள் விளக்கம் நிலத்தில் வாழ்வோர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் residents of a land தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குடி கெழீஇய நால் நிலவரொடு – மது 123 குடிகள்… Read More »நிலவர்