நிச்சம்
சொல் பொருள் (பெ) நித்தமும், எப்பொழுதும், சொல் பொருள் விளக்கம் நித்தமும், எப்பொழுதும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் daily, always தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்_மகள்… Read More »நிச்சம்