வாழாக்குடி
சொல் பொருள் வாழாக்குடி – மணந்து தனித்தவள் சொல் பொருள் விளக்கம் திருமணம் நிகழ்ந்திருக்கும். வாழ்க்கைக்குச் சென்றவள் கணவனுக்கும் அவளுக்கும் ஒவ்வாமையால் வாழ்வை இழந்து பெற்றோருடனோ, தனித்தோ குடித்தனம் செய்வாள். அவள் வாழாக்குடி எனப்படுவாள்.… Read More »வாழாக்குடி