மூக்குச் சீந்தல்
சொல் பொருள் மூக்குச் சீந்தல் – கவலைக்கு உள்ளாதல், அழுது அரற்றல் சொல் பொருள் விளக்கம் அழும் ஒருவர்க்குக் கண்ணீர் சிந்துவதுடன் மூக்கும் ஒழுகலாகும். அதனைச் சீந்தல் என்பர். அதனால் மூக்குச் சீந்தல், அழுதல்,… Read More »மூக்குச் சீந்தல்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் மூக்குச் சீந்தல் – கவலைக்கு உள்ளாதல், அழுது அரற்றல் சொல் பொருள் விளக்கம் அழும் ஒருவர்க்குக் கண்ணீர் சிந்துவதுடன் மூக்கும் ஒழுகலாகும். அதனைச் சீந்தல் என்பர். அதனால் மூக்குச் சீந்தல், அழுதல்,… Read More »மூக்குச் சீந்தல்
சொல் பொருள் மூக்குடைபடுதல் – இழிவுபடுதல் சொல் பொருள் விளக்கம் மூக்கறுபடல் போல்வதோர் வழக்கு இது. மூக்கை உடைக்காமலே உடைத்தது போன்ற இழிவுக்கு ஆட்படுத்துதல் மூக்குடை படுதலாம். உடைபடுதல் என்பதால் எலும்பை உடைத்தல் என்பது… Read More »மூக்குடைபடுதல்
சொல் பொருள் முழுகாதிருத்தல் – கருக்கொண்டு இருத்தல் சொல் பொருள் விளக்கம் திங்கள் தோறும் மகளிர்க்கு வரும் முழுக்கு, விலக்கின் வழியே வருவது. அம்முழுக்கு நின்று விடுதலைக் குறிப்பது முழுகா திருத்தல் என்பதாம். முழுகாதிருப்பின்… Read More »முழுகாதிருத்தல்
சொல் பொருள் முல்லைமாறி – களமாக்கி விடுபவன் சொல் பொருள் விளக்கம் முல்லை என்பது வளமிக்க காட்டு நிலம். அக்காட்டு வளநிலை மாறி மழையற்று வறண்டு போனால் பாலை எனப்படும். முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற்றிரிந்து,… Read More »முல்லைமாறி
சொல் பொருள் முருங்கைக்காய் – மெலிவு சொல் பொருள் விளக்கம் முருங்கைக்காய் நீளமானது; கனமில்லாதது; எளிதில் ஒடிவது. மரமும் எளிதில் நெடுநெடு என வளரும்; வலுவிராது; எளிய காற்றின் சுழற்சிக்கும் கிளையோடு ஓடியும்; அடியோடு… Read More »முருங்கைக்காய்
சொல் பொருள் முயலுக்கு மூன்றுகால் – சொன்னதை நிலைநாட்டல் சொல் பொருள் விளக்கம் முயலின் கால் நாலே, கால் ஒன்றை இழந்த ஒரு முயலைப் பார்த்தவன் ‘முயலுக்கு மூன்று கால்’ என்றான். எத்தனை பேர்… Read More »முயலுக்கு மூன்றுகால்
சொல் பொருள் முணங்கக் கொடுத்தல் – தாங்கமாட்டாத அளவு அடி தருதல் சொல் பொருள் விளக்கம் கொடுத்தல் என்பது கொடைமானம் என்பதால் திட்டுதலையும், கொடை என்பதால் அடித்தலையும் குறிக்கும். அடிபட்டவன் வலி தாங்க முடியாமல்… Read More »முணங்கக் கொடுத்தல்
சொல் பொருள் முடிச்சுப்போடல் – இல்லாததும் பொல்லாததும் கூறல், திருமணம் செய்தல் சொல் பொருள் விளக்கம் மூட்டி விடுதல், மாட்டி விடுதல் போல்வது இம் முடிச்சுப்போடுதல். ஒருவரோடு ஒருவருக்குச் சிக்கல் உண்டாக்கும் செயலில் ஈடுபடுதல்… Read More »முடிச்சுப்போடல்
சொல் பொருள் முட்டையிடல் – அடங்கிக் கிடத்தல் சொல் பொருள் விளக்கம் அடை காத்தல் என்பது போன்றது முட்டையிடல். முட்டைக்கோழி அடையை விட்டு வெளிப்படாது. தீனியும் நீரும் கூடக் கருதாமல் கிடந்த கிடையாய்க் கிடக்கும்.… Read More »முட்டையிடல்
சொல் பொருள் முட்டுமாடு – முன் சீற்றத்தன் (முன்கோபி) சொல் பொருள் விளக்கம் முட்டும் மாட்டின் தலையசைவு, கொம்பசைவு கண்டே ஒதுங்கிவிடுவர். “கொம்புளதற்கு ஐந்து முழம்” விலக வேண்டும் என்பது ஒரு பாட்டு. கொம்புள்ள… Read More »முட்டுமாடு