பாலூற்றல்
சொல் பொருள் பாலூற்றல் – இறுதிக்கடன் செய்தல் சொல் பொருள் விளக்கம் பயறுபோடல் காண்க. இறந்தார்க்கு எரியூட்டிய பின்னரோ புதைத்த பின்னரோ மறுநாள் செய்யும் கடன்களில் ஒன்று பாலூற்றல் என்பதாம். உயிர் ஊசலாடும் போதும்… Read More »பாலூற்றல்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் பாலூற்றல் – இறுதிக்கடன் செய்தல் சொல் பொருள் விளக்கம் பயறுபோடல் காண்க. இறந்தார்க்கு எரியூட்டிய பின்னரோ புதைத்த பின்னரோ மறுநாள் செய்யும் கடன்களில் ஒன்று பாலூற்றல் என்பதாம். உயிர் ஊசலாடும் போதும்… Read More »பாலூற்றல்
சொல் பொருள் பாய்ச்சல் நடக்காது – சூழ்ச்சி நிறைவேறாது சொல் பொருள் விளக்கம் ஆடுமாடுகளைப் பாய்ச்சல் காட்டி முட்டிக் கொள்ள விட்டு வேடிக்கை பார்ப்பது விளையாட்டுப் பிள்ளைகள் வேலை. விளையாட்டால் வினையாக்க நினைவார் வேலை,… Read More »பாய்ச்சல் நடக்காது
சொல் பொருள் பாட்டுப் பாடுதல் வறுமையை விரித்துக் கூறுதல் சொல் பொருள் விளக்கம் பாட்டுப் பாடுதல் பாடகர் பணி. (பாடகர் – பாகவதர்) அவரைக் குறியாமல் பஞ்சத்துக்கு ஆட்பட்டவர் தம் வறுமையைக் கூறுவதைப் பாட்டுப்… Read More »பாட்டுப் பாடுதல்
சொல் பொருள் பாசம் – அன்பு, பற்று சொல் பொருள் விளக்கம் பசுமையான நிறத்தது பாசி; பாசம் என்பதும் அது. அப்பசுமை அன்புப் பொருளில் வழங்குதல் ‘தாய்ப் பாசம்’ என்பதால் புலப்படும். பாசம் –… Read More »பாசம் – அன்பு, பற்று
சொல் பொருள் பனிக்கட்டி வைத்தல் – புகழுரைத்தல் சொல் பொருள் விளக்கம் ஆங்கில மரபில் வந்து வழங்குவது இவ்வழக்கம். தமிழில் பன்னீர் தெளித்தல் என்பது இத்தகையது. ‘’ என்பது பனிக் கட்டி. சிலர் புகழ்ந்துரைக்கக்… Read More »பனிக்கட்டி வைத்தல்
சொல் பொருள் பறையறைதல் – விளம்பரமாகச் சொல்லல். சொல் பொருள் விளக்கம் “அவனிடம் ஒன்றைச் சொன்னால் போதும்; பறையறைந்து விடுவான்” என்பது, பலருக்கும் தெரியப்படுத்தும் விளம்பரப் பொருளாகப் பறையறைதலைக் குறிக்கிறதாம். தமுக்கடித்தல் என்பதும் இத்தகையதே.… Read More »பறையறைதல்
சொல் பொருள் பற்றுப் போடல் – அடித்தல் சொல் பொருள் விளக்கம் வீக்கம் உண்டானாலும், தலைவலி, பல்வலி போல வலி கண்டாலும் பற்றுப்போடல் இயற்கை. சொல்லியதைக் கேட்காத சிறுவர்களைப் பெரியவர்கள் அல்லது வேலை சொல்பவர்கள்… Read More »பற்றுப் போடல் – அடித்தல்
சொல் பொருள் பற்ற வைத்தல் – இல்லாததும் பொல்லாததும் சொல்லல் சொல் பொருள் விளக்கம் அடுப்பைப் பற்ற வைத்தல் பழமையது. சுருட்டு, வெண்சுருட்டு, இலைச்சுருள் (பீடி) முதலியவற்றைப் பற்றவைப்பது புது நாகரிகப்பாடு. தொழில் துறையில்… Read More »பற்ற வைத்தல்
சொல் பொருள் பளிச்சிடல் – புகழ் பெறல் சொல் பொருள் விளக்கம் பள பளப்பு பளிச்சு என்பன ஒளிப் பொருள். பளிச்சிடும் ஒன்று கவர்ச்சி மிக்கதாகவும் மதிக்கத் தக்கதாகவும் அமைகின்றது. அவ்வகையால் பளிச்சிடலுக்குப் ‘புகழ்’… Read More »பளிச்சிடல்
சொல் பொருள் பள்ளி எழுச்சி – வசை சொல் பொருள் விளக்கம் திருக்கோயில்களில் திருப்பள்ளி எழுச்சிபாடல் உண்டு அஃது இறைவர் புகழ் பாடுவது. அரசர் தம் அரண்மனைகளில் பள்ளி எழுச்சிபாடும் வழக்குப் பண்டு இருந்தது.… Read More »பள்ளி எழுச்சி