Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

செருவை

சொல் பொருள் செருகி வைக்கப்படுவதைச் செருவை என்பது மூக்குப்பீரி வட்டார வழக்காகும். ஓலை செருகி வேலிகட்டும் வழக்கில் இருந்து வந்தது அது. சொல் பொருள் விளக்கம் செருகி வைக்கப்படுவதைச் செருவை என்பது மூக்குப்பீரி வட்டார… Read More »செருவை

செம்பன்

சொல் பொருள் செல்வப் பிள்ளை என்பதைச் செம்பன் என்பது களியக்காவிளை வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் செல்வப் பிள்ளை என்பதைச் செம்பன் என்பது களியக்காவிளை வட்டார வழக்காகும். செம்பு காய்ச்சி உருக்கிச் செய்யப்பட்ட… Read More »செம்பன்

செதுக்கி

சொல் பொருள் செதுக்கும் கருவியைச் செதுக்கி என்பது பொருந்திய வட்டார வழக்காகப் பெரிய குளம் பகுதியில் வழங்கு கின்றது சொல் பொருள் விளக்கம் களை கொத்தி, களை சுரண்டி களைக்கொட்டு என்பவை புல் அல்லது… Read More »செதுக்கி

செடி

சொல் பொருள் செடி என்பது நாற்றம் என்னும் பொருளில் வழங்கும் செடி என்பதற்குப் பேய் என்னும் பொருள் கண்டனர். இது விளவங்கோடு வட்டார வழக்காகும் செடி – நாற்றம் சொல் பொருள் விளக்கம் செடி… Read More »செடி

சூன்

சொல் பொருள் உள்ளே பூச்சி துளைத்துச் செல்லும் கேடு சூன் எனப்படும். சொல் பொருள் விளக்கம் உள்ளே துளைத்தல் சூலல் ஆகும். சுழன்று துளைத்தல் அது. சூல்நோய், சூலை நோய் என்பவை அவ்வாறு குடரைச்… Read More »சூன்

சூழம்

சொல் பொருள் சீட்டி என்பதைச் சூழம் என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் நாவைச் சுழற்றி அடிப்பதால் உண்டாகும் ஒலியைச் சீட்டி என்பர். சீட்டி என்பதைச் சூழம் என்பது அகத்தீசுவர வட்டார… Read More »சூழம்

சூல்காப்பு

சொல் பொருள் கருவுற்ற மகளிர்க்கு வளையல் அல்லது காப்புப் போடுவதால் அது சூல் காப்பு என நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. சொல் பொருள் விளக்கம் மகப்பேற்று அழைப்பு ‘வளை காப்பு’ விழா என… Read More »சூல்காப்பு

சூண்டை

சொல் பொருள் தக்கலை வட்டாரத்தில் தூண்டில் என்பது சூண்டை என வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் தக்கலை வட்டாரத்தில் தூண்டில் என்பது சூண்டை என வழங்குகின்றது. சுழற்றிப் போடுதலாலும், சுழற்றி எடுத்தலாலும் ஏற்பட்ட பெயராகலாம்… Read More »சூண்டை

சுளுக்கி

சொல் பொருள் சுறீர் என்று வலியேறக் கடிக்கும் சுள்ளான் சுறுக்கியைச் சுளுக்கி என்பதும், சுள்ளான் சுளுக்கி என்பதும் வட மதுரை வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் சுறீர் என்று வலியேறக் கடிக்கும் சுள்ளான்… Read More »சுளுக்கி

சுள்ளான்

சொல் பொருள் சுள் என்று வலிக்கக் கடிக்கும் கொசுவைச் சுள்ளான் என்பது சென்னை வழக்கும் தருமபுரி வழக்குமாகும். சுள்ளான் சுருக்கு என்பது கடி எறும்பு சுறுசுறுப்பாக இருப்பவனைச் சுள்ளான் என்பது மதுரை சார்ந்த கோச்சடை… Read More »சுள்ளான்