சரணை
சொல் பொருள் சாரணை என்பது சரணை எனக் குறுகி ஓரம் என்னும் பொருளில் அறந்தாங்கி வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் ‘ஓரம் சாரம்’ என்பது இணை மொழி; ஓரமும் ஓரம் சார்ந்த… Read More »சரணை
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் சாரணை என்பது சரணை எனக் குறுகி ஓரம் என்னும் பொருளில் அறந்தாங்கி வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் ‘ஓரம் சாரம்’ என்பது இணை மொழி; ஓரமும் ஓரம் சார்ந்த… Read More »சரணை
சொல் பொருள் சரடு கட்டுதல் என்பது உசிலம்பட்டி வட்டாரத்தில் திருமணம் செய்தல் என்னும் பொருளில் வழங்குகின்றது. தாலிகட்டுதல் என்பது பொது வழக்கு சொல் பொருள் விளக்கம் சரடு என்பது கயிறு. இனி, கழுத்திலே பூட்டும்… Read More »சரடு கட்டுதல்
சொல் பொருள் ‘பல’ என்பதை விலக்கிச் சரக்கு என்றாலே மசாலையைக் குறிப்பதாக யாழ்ப்பாண வழக்கு உண்டு சரக்கு – சாராயம் சொல் பொருள் விளக்கம் பலசரக்கு என்பவற்றுள் பலவும் உசிலை எனப்படும் மசாலைப் பொருள்களேயாம்.… Read More »சரக்கு
சொல் பொருள் சமமாக அல்லது சமன்பாடாக இருப்பதைச் சமதை என்பது இராசபாளைய வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் சமமாக அல்லது சமன்பாடாக இருப்பதைச் சமதை என்பது இராசபாளைய வட்டார வழக்காகும். யார் என்றாலும்… Read More »சமதை
சொல் பொருள் சம்பல் என்பது விலை மலிவு என்னும் பொருளது. அது பொது வழக்கு. ஆனால் விருந்து என்னும் பொருளில் பழனி வட்டார வழக்காக உள்ளது சம்பல் என்பது விலை குறைதல் என்னும் பொருளில்… Read More »சம்பல்
சொல் பொருள் சம்பந்தி என்பது உறவுப் பெயராக இல்லாமல், ஒன்றோடு ஒன்றுசேர்ந்து ஒன்றாகும் ‘துவையல்’ என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் கிளை என்பதும் உறவு என்பதும் கொடுப்பவர் உறவுப்… Read More »சம்பந்தி
சொல் பொருள் அவையில் கால்மடக்கி அமரும் நிலை சபைக்கு இருத்தல் ஆகும் சொல் பொருள் விளக்கம் அவை > சவை > சபை; சபைக்கு இருத்தல் என்பது ஊரவை கூடியுள்ள போது; அவையில் கால்மடக்கி… Read More »சபைக் கிருத்தல்
சொல் பொருள் சதாசிவம் என்னும் பெயர் பெயரைக் குறியாமல் எண்பது பணத்தைக் குறிக்கும் வழக்கம் செட்டிநாட்டில் உண்டு சொல் பொருள் விளக்கம் சதாசிவம் என்னும் பெயர் பெயரைக் குறியாமல் எண்பது பணத்தைக் குறிக்கும் வழக்கம்… Read More »சதாசிவம்
சொல் பொருள் தாளித்தல் என்பதைச் சட்டி மாற்றுதல் என்பது முதுகுளத்தூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஒரு சட்டியில் குழம்போ; காய்கறியோ வைத்திருப்பர். அதில் தாளித்துக் கொட்டுவதற்குப் பிறிதொரு சட்டியில் எண்ணெய் சுடவைத்து,… Read More »சட்டிமாற்றல்
சொல் பொருள் கெட்டுப் போகாத நல்ல முட்டையைச் சங்குமுட்டை என்பது முகவை மாவட்ட வழக்கு சொல் பொருள் விளக்கம் முத்து உடையது சங்கு; ஒலியுடையதும் அது. முட்டைகளில் கெட்டுப் போனவை கெடாதவை என நீரில்… Read More »சங்கு முட்டை