கொடுத்தான் வீடு
சொல் பொருள் மணப்பெண்ணைக் கொடுத்தவன் வீடு, கொடுத்தான் வீடு எனப்படுதல் திருப்பூர் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் இதன்பொருள் வெளிப்படை. மணப்பெண்ணைக் கொடுத்தவன் வீடு, கொடுத்தான் வீடு எனப்படுதல் திருப்பூர் வட்டார வழக்காகும்.… Read More »கொடுத்தான் வீடு