Skip to content

சொல் பொருள் விளக்கம்

வேய்த்திறம்சேர்

சொல் பொருள் ஏறடு, மேல்வை சொல் பொருள் விளக்கம் ஏறடு, மேல்வை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் place over தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓவாது அடுத்தடுத்து அத்தத்தா என்பான் மாண வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும் மற்று… Read More »வேய்த்திறம்சேர்

வேய்

சொல் பொருள் இலை – தழை, ஓலை, ஓடு ஆகியவற்றால் கூரை அமை, சூழ், பதி, பொருந்தியிரு, சூடு, அணிந்திரு, மூடு, மூங்கில், மூங்கில் கட்டை சொல் பொருள் விளக்கம் இலை – தழை,… Read More »வேய்

வேம்பு

வேம்பு

வேம்பு என்பது வேப்பமரம். 1. சொல் பொருள் வேப்பமரம், அதன் பூ, இலை முதலியன, 2. சொல் பொருள் விளக்கம் உழவர் இதன் பகுதிகளைச் சிறந்த பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துகின்றனர். பாண்டிய வேந்தரின் குடிப்பூ வேப்பம் பூ மாலை. 1995ல் யுரோப்பிய காப்புரிமைக்கழகம் வேம்பு… Read More »வேம்பு

வேம்பி

சொல் பொருள் சங்ககால ஊர் சொல் பொருள் விளக்கம் வேம்பி என்பது சங்ககாலத்தில் சிறந்து விளங்கிய ஊர்களில் ஒன்று. வேம்பற்றூர் என்னும் பெயரின் மரூஉ ‘வேம்பு’. இந்த வேம்பற்றூர் மதுரை அருகே உள்ளது. இன்று வேம்பத்தூர்… Read More »வேம்பி

வேம்

சொல் பொருள் வேகும் என்பதன் இடைக்குறை, வெந்துபோகும், சொல் பொருள் விளக்கம் வேகும் என்பதன் இடைக்குறை, வெந்துபோகும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be boiled தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உள்ளின் உள்ளம் வேமே உண்கண் மணி வாழ் பாவை… Read More »வேம்

வேப்பு

வேப்பு

1. சொல் பொருள் விளக்கம் வேம்பு, வேப்பமரம் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் Neem, margosa, Azadirachta indica 3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு – அகம்… Read More »வேப்பு

வேந்து

சொல் பொருள் வேந்தன் சொல் பொருள் விளக்கம் வேந்தன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் king தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின் – நற் 43/9 சிறிய கண்ணையுடைய யானைப்படையுடன் பகைமன்னன் மதிற்புறத்தே… Read More »வேந்து

வேந்திர்

சொல் பொருள் வேந்தர்களே, சொல் பொருள் விளக்கம் வேந்தர்களே, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (you)kings! தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொற்ற வெண்குடை கொடி தேர் வேந்திர் – புறம் 367/14 வெண்கொற்றக்குடையும் கொடி உயர்த்திய தேரும் உடைய வேந்தர்களே… Read More »வேந்திர்

வேது

சொல் பொருள் சூடான ஒற்றடம், சொல் பொருள் விளக்கம் சூடான ஒற்றடம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Fomentation தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது கொள்வது போலும் கடும் பகல்… Read More »வேது

வேதினம்

சொல் பொருள் பன்னரிவாள், ஈர்வாள், ரம்பம், சொல் பொருள் விளக்கம் பன்னரிவாள், ஈர்வாள், ரம்பம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் serrated sickle, saw தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேதின வெரிநின் ஓதி முது போத்து – குறு… Read More »வேதினம்