தொரட்டு
சொல் பொருள் தொல்லை என்னும் பொருளது. சொல் பொருள் விளக்கம் ‘உன்னோட தொரட்டுத்தான் எப்போதும்’ என்பதில் தொரட்டு தொல்லை என்னும் பொருளது. இது நெல்லை வழக்கு. மூக்கடைப்பு ‘தொரட்டு’ எனப்படும். மூக்கடைப்புப் போன்ற தொல்லை… Read More »தொரட்டு
சொல் பொருள் தொல்லை என்னும் பொருளது. சொல் பொருள் விளக்கம் ‘உன்னோட தொரட்டுத்தான் எப்போதும்’ என்பதில் தொரட்டு தொல்லை என்னும் பொருளது. இது நெல்லை வழக்கு. மூக்கடைப்பு ‘தொரட்டு’ எனப்படும். மூக்கடைப்புப் போன்ற தொல்லை… Read More »தொரட்டு
சொல் பொருள் கீரைப் பெயர் சொல் பொருள் விளக்கம் பழ நாளில் மகளிர் மார்பில் எழுதப்படும் தொய்யில் என்பது இலைச்சாறு – பச்சிலைச் சாறு – கொண்டு எழுதப் பட்டதாம். அதற்குப் பயன்பட்ட கீரைப்… Read More »தொயில்
சொல் பொருள் தொமுக்கு = பெரியது, பருத்தது சொல் பொருள் விளக்கம் தொம் > தொம்பு > தொமுக்கு. தொமுக்கு என்பது வயிறு பெருத்து ஓங்கு தாங்காக இருப்பவரைத் தொமுக்கு என்பது திருப்பூர் வட்டார… Read More »தொமுக்கு
சொல் பொருள் நெற்கூடு தொம்பை எனப்பட்டதாம் நிரம்ப உண்பவனைத் தொம்பை என்பது பட்டப் பெயர் சொல் பொருள் விளக்கம் நெல் கூட்டைத் தொம்பை என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. தொப்பை வயிறு ஆவது போல,… Read More »தொம்பை
சொல் பொருள் உருட்டப்பட்ட சாண உருண்டையைத் தொப்பை என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. தொப்பை என்பது திரண்ட வயிறு (தொந்தி) என்னும் பொருள் தருவது பொது வழக்கு. சொல் பொருள் விளக்கம் தொப்பி உருண்டைப்… Read More »தொப்பை
சொல் பொருள் பனம்பழ நார்ச்சதைத் திரளையை (உருண்டையை)த் தொப்பி என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு உருண்டை சொல் பொருள் விளக்கம் பனம்பழ நார்ச்சதைத் திரளையை (உருண்டையை)த் தொப்பி என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு. முற்காலத்தில்… Read More »தொப்பி
சொல் பொருள் தாயைத் தொடுத்துப் பின்னேவந்த தாய் ‘தொடுத்த தாய்’ ஆவர் சொல் பொருள் விளக்கம் தாயைத் தொடுத்துப் பின்னேவந்த தாய் ‘தொடுத்த தாய்’ ஆவர். சின்னம்மை, சிற்றாத்தாள், சின்னாத்தா என்னும் முறைப் பெயர்கள்… Read More »தொத்தா
சொல் பொருள் அவர் ஒரு தொத்தல் என்பது இயலாதவர் என்பதாம். சொல் பொருள் விளக்கம் தொத்துதல் என்பது ஒன்றைச் சார்ந்து இருத்தல், மேலே ஏறி இருத்தல் ஆகும். தன் வலிமைக் குறைவால் பிறரைச் சார்ந்து… Read More »தொத்தல்
சொல் பொருள் குழிபோல் அமைந்து பொருள் போட்டு வைக்கப் பயன்படும் துணிப் பையையும் தோல் பையையும் தொண்டான் என்பது இறையூர் வட்டார வழக்காகும். சொல் பொருள் விளக்கம் தோண்டிக், குழி அல்லது பள்ளம் செய்தல்… Read More »தொண்டான்
சொல் பொருள் தோல் என்னும் பொருளில் தொடும்பு என்பது இறையூர் வட்டார வழக்கில் உள்ளது. சொல் பொருள் விளக்கம் தோல் என்னும் பொருளில் தொடும்பு என்பது இறையூர் வட்டார வழக்கில் உள்ளது. தொடக்கு என்பது… Read More »தொடும்பு