Skip to content

சொல் பொருள் விளக்கம்

தத்தம்

தத்தம்

தத்தம் என்பதன் பொருள் கொடுத்தல், அவரவர், தம் தம், ஈகை சொல் பொருள் கொடுத்தல் தம் தம் அவரவர் நீர் வார்த்துக் கொடுக்கும் கொடை ஈகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Theirs, respectively their, each… Read More »தத்தம்

தண்ணீர்ப் பழம்

சொல் பொருள் தற்பூசுணை என்பதில் உள்ள ‘தன்’ என்பது தண்ணீர்ப் பொருளது. தற் பூசுணை என்னும் நீர் வளமிக்க காயைச் சென்னை வட்டாரம் தண்ணீர்ப் பழம் என வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் தற்… Read More »தண்ணீர்ப் பழம்

தண்ணீர்க்கால்

சொல் பொருள் அங்கணம் என்னும் இருவகை வழக்கும் அமைந்த சொல், தண்ணீர்க்கால் என்றும், தண்ணீர்க்கிடை என்றும் மேல்புர வட்டார வழக்காக உள்ளது. ஓடும் நீர் ‘கால்’; ஓடாமல் கிடக்கும் நீர் ‘கிடை’ சொல் பொருள்… Read More »தண்ணீர்க்கால்

தட்டு வண்டி

சொல் பொருள் மேல்மூடு இல்லாமல் முன்னும் இருபக்கங்களிலும் தட்டு வைத்த ஒற்றைமாட்டு வண்டியைத் தட்டுவண்டி என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் மேல்மூடு இல்லாமல் முன்னும் இருபக்கங்களிலும் தட்டு வைத்த ஒற்றைமாட்டு… Read More »தட்டு வண்டி

தண்டயம்

சொல் பொருள் தண்டியலுக்குப் பயன்படுவதாம் மூங்கிலைத் தண்டயம் என்பது நாகர் கோயில் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் சிவிகை என்னும் ஊர்தி, பல்லக்கு, தண்டியல் என வழக்கில் உள்ளன. சப்பரம் என்பது கோயில்… Read More »தண்டயம்

தடைச்சட்டி

சொல் பொருள் உலை பொங்கி வழியாமல் மூடிக்கு ஊடே வைக்கும் நீர்ச் சட்டியைத் தடைச்சட்டி என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் உலை பொங்கி வழியாமல் மூடிக்கு ஊடே வைக்கும் நீர்ச்… Read More »தடைச்சட்டி

தடிவிளையாட்டு

சொல் பொருள் பெட்டவாய்த் தலை வட்டாரத்தில் சிலம்பாட்டம் தடிவிளையாட்டு எனப்படுகிறது. சொல் பொருள் விளக்கம் சிலம்பு விளையாட்டு பழமையானது. அது சிலம்பாட்டம், கம்பாட்டம் எனவும் வழங்கும். பெட்டவாய்த் தலை வட்டாரத்தில் சிலம்பாட்டம் தடிவிளையாட்டு எனப்படுகிறது.… Read More »தடிவிளையாட்டு

தடச்சட்டி

சொல் பொருள் அகன்ற சட்டியாகிய அகல், ஒட்டன்சத்திர வட்டாரத்தில் தடச் சட்டி என வழங்கப் பெறுவது இலக்கிய வழக்கும் மக்கள் வழக்கும் ஒத்தியலும் சான்றாம் சொல் பொருள் விளக்கம் தேர் அகலமானதாயின் தடந்தேர் எனப்படும்.… Read More »தடச்சட்டி

தட்டூடி

சொல் பொருள் தட்டு அமைத்து ஊடுபலகை பரப்பி அமைத்த கட்டிலைத் தட்டூடி என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் தட்டு+ஊடி=தட்டூடி. தட்டு அமைத்து ஊடுபலகை பரப்பி அமைத்த கட்டிலைத் தட்டூடி என்பது… Read More »தட்டூடி

தட்டி

சொல் பொருள் தென்னங் கீற்றால் முடைபவை தட்டி என்றும் தடுக்கு என்றும் வழங்கும் தட்டி என்பதும் தட்டட்டி என்பதும் மாடியைக் குறித்தல் முகவை, மதுரை வழக்குகள் ஆகும் சொல் பொருள் விளக்கம் தட்டி என்பது… Read More »தட்டி