சூல்காப்பு
சொல் பொருள் கருவுற்ற மகளிர்க்கு வளையல் அல்லது காப்புப் போடுவதால் அது சூல் காப்பு என நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. சொல் பொருள் விளக்கம் மகப்பேற்று அழைப்பு ‘வளை காப்பு’ விழா என… Read More »சூல்காப்பு
சொல் பொருள் கருவுற்ற மகளிர்க்கு வளையல் அல்லது காப்புப் போடுவதால் அது சூல் காப்பு என நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. சொல் பொருள் விளக்கம் மகப்பேற்று அழைப்பு ‘வளை காப்பு’ விழா என… Read More »சூல்காப்பு
சொல் பொருள் தக்கலை வட்டாரத்தில் தூண்டில் என்பது சூண்டை என வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் தக்கலை வட்டாரத்தில் தூண்டில் என்பது சூண்டை என வழங்குகின்றது. சுழற்றிப் போடுதலாலும், சுழற்றி எடுத்தலாலும் ஏற்பட்ட பெயராகலாம்… Read More »சூண்டை
சொல் பொருள் சுறீர் என்று வலியேறக் கடிக்கும் சுள்ளான் சுறுக்கியைச் சுளுக்கி என்பதும், சுள்ளான் சுளுக்கி என்பதும் வட மதுரை வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் சுறீர் என்று வலியேறக் கடிக்கும் சுள்ளான்… Read More »சுளுக்கி
சொல் பொருள் சுள் என்று வலிக்கக் கடிக்கும் கொசுவைச் சுள்ளான் என்பது சென்னை வழக்கும் தருமபுரி வழக்குமாகும். சுள்ளான் சுருக்கு என்பது கடி எறும்பு சுறுசுறுப்பாக இருப்பவனைச் சுள்ளான் என்பது மதுரை சார்ந்த கோச்சடை… Read More »சுள்ளான்
சொல் பொருள் சுழல்தல் என்னும் சுற்றுதல் பொருளில் சுழைதல் என்பது குமரி மாவட்ட வழக்கில் உள்ளது. சொல் பொருள் விளக்கம் சுழல்தல் என்னும் சுற்றுதல் பொருளில் சுழைதல் என்பது குமரி மாவட்ட வழக்கில் உள்ளது.… Read More »சுழைதல்
சொல் பொருள் கால் கைவலி (காக்கை வலி) உண்டாயவர் சுழல்தலால் அந்நோயைச் சுழலி என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும் கிறுக்குப் பிடித்தவர்க்குத் தலைச் சுழற்சியும் அவர் ஓரிடத்திராது சுற்றலும் கருதிக் கல்வளை வட்டாரத்தார் அதனைச்… Read More »சுழலி
சொல் பொருள் துளையிடப் பயன்படும் கருவி துரப்பணம் எனப்படும். சுற்றித் திருகுதலே துரப்பணத்தின் செயற்படுத்தம் ஆதலால், அதனை ஒப்பச் சுழற்றுதல் என்னும் சொல்லால் வழங்குதல் சிவகாசி வட்டாரத்தில் தச்சுத் தொழிலர் வழக்கில் உள்ளது சொல்… Read More »சுழற்றி
சொல் பொருள் சுருள் என்பது ‘கஞ்சா’ என்னும் போதையிலையைக் குறிப்பதாகத் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் சுருள் என்பது ‘கஞ்சா’ என்னும் போதையிலையைக் குறிப்பதாகத் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது.… Read More »சுருள்
சொல் பொருள் சுருத்து என்பது அன்பு என்றும், அக்கறை என்றும் பொருள் கொள்ளும் சொல்லாகத் தென்னகத்து வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் சுரிதல் என்பது சுழல்தல். சுரிதகம் என்பது கலிப்பா உறுப்புகளின் முடிநிலை.… Read More »சுருத்து
சொல் பொருள் காய்ச்சல். சுரம் என்னும் பொது வழக்குச் சொல் நாகர்கோயில் வட்டாரத்தில் ‘சுரயம்’ என்று வழங்குகிறது சொல் பொருள் விளக்கம் சுர் என்பது சூடு, சுடர் என்பவற்றின் அடிச்சொல் வெப்பப் பொருள் தருவது.… Read More »சுரயம்