Skip to content

சொல் பொருள் விளக்கம்

சுரக்கட்டை

சொல் பொருள் தாளம் போடுதல் போல் ஒலி இருத்தலால் அதனை எழுப்பும் தவளையைச் சுரக்கட்டை எனப் பேரிட்டு வழங்கினர். இது, மதுரை சார்ந்த பாலமேட்டு வடடார வழக்கு சொல் பொருள் விளக்கம் தவளை பல்வேறு… Read More »சுரக்கட்டை

சிவனி

சொல் பொருள் விளவங்கோடு வட்டார வழக்கில் சிவனி என்பது சிவப்பு எறும்பைக் குறித்து வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் செவப்பு, சிவப்பு, சிகப்பு என்பவை செம்மையடிச் சொற்கள். சிவனி என்பது சிவன் என்பது போலச்… Read More »சிவனி

சுணக்கு

சொல் பொருள் ஒரு நிலத்தின் முடங்கிய பகுதியைச் சுணக்கு என்பது நெல்லை வழக்கு. நீர்ச் சுழல் என்னும் பொருளில் வழங்குவது மதுரை வழக்கு வளைதல் ஒடுங்குதல் பொருளில் சுணக்கு என்பதுபொது வழக்காகத் தென்னகத்தில் இடங்கொண்டுள்ளது… Read More »சுணக்கு

சுண்டு

சொல் பொருள் சுண்டு விரல், சுண்டி விளையாடல் என்பவை பொது வழக்கு சுண்டு என்பது உதடு என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டாரத்தில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் சுண்டு விரல், சுண்டி விளையாடல் என்பவை… Read More »சுண்டு

சுண்டான்

சொல் பொருள் சிற்றெலியைச் சுண்டெலி என்றும், சுண்டான் என்றும் வழங்குதல் பரவலான வழக்கு சிறிய கலையத்தைச் சுண்டான் என்பது நெல்லை வழக்காகும் சொல் பொருள் விளக்கம் சிற்றெலியைச் சுண்டெலி என்றும், சுண்டான் என்றும் வழங்குதல்… Read More »சுண்டான்

சுட்டி

சொல் பொருள் சுட்டி என்பது அதற்காக என்னும் பொருளில் சீர்காழி வட்டாரத்தில் வழங்குகின்றது சுட்டி, செய்யக்கூடாத செயல்களைச் செய்து துயரூட்டுபவன். சொல் பொருள் விளக்கம் சுட்டித் தனம் என்பது சுட்டி எனப்படுதல் பொது வழக்கு.… Read More »சுட்டி

சீனி

சொல் பொருள் பிரிந்து சென்றவரும் பிரிந்து இருந்தவரும் இணைந்து மகிழும் இன்பப்பெருக்காகவும் அமைதலால் நங்கூரம் போடுதலைச் சீனி என வழங்குவது சீர்காழி (மீனவர்) வட்டார வழக்காக உள்ளது. சீனி = சீனநாட்டுப் பொருள் சொல்… Read More »சீனி

சீவாந்தி

சொல் பொருள் சற்றே சிவப்பும் மஞ்சளும் கலந்த அந்திமாலை வானம் போன்ற வண்ணம் உடையது என்னும் பொருளது சொல் பொருள் விளக்கம் பூவரசம் பூ மஞ்சள் நிறத்தது. மற்றை அரசு பூவாது இது பூத்தலால்… Read More »சீவாந்தி

சீலை

சொல் பொருள் தரகு என்னும் பொருளில் பொற்கொல்லர் வழக்கில் உள்ளதாம் சொல் பொருள் விளக்கம் சீலை என்பது துணிவகையுள் ஒன்றைக் குறிப்பிடும் பொது வழக்கினது எனினும் அது, தரகு என்னும் பொருளில் பொற்கொல்லர் வழக்கில்… Read More »சீலை

சீரக்கம்

சொல் பொருள் மகிழ்ச்சி, கேலிசெய்தல் என்னும் பொருளில் சீரக்கம் என்னும் சொல் செம்பட்டி வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் மகிழ்ச்சி, கேலிசெய்தல் என்னும் பொருளில் சீரக்கம் என்னும் சொல் செம்பட்டி வட்டார… Read More »சீரக்கம்