Skip to content

சொல் பொருள் விளக்கம்

கோடாங்கி

சொல் பொருள் போகின்றவர் முகக்குறி, கண்குறி, சொற்குறி முதலியவற்றை வாங்கிக் கொண்டு குறி கூறுபவர்க்குக் கோடாங்கி (கோள் தாங்கி) என்பது பெயர். சொல் பொருள் விளக்கம் போகின்றவர் முகக்குறி, கண்குறி, சொற்குறி முதலியவற்றை வாங்கிக்… Read More »கோடாங்கி

கோட்டி

சொல் பொருள் உண்ணும் உணவைக் கொள்ளும் இடம் குடல் ஆதலால், குடலுக்குக் கோட்டி என்னும் பெயரைப் புலவு வணிகர் கொள்கின்றனர் சொல் பொருள் விளக்கம் கோள்+தி = கோட்டி. கொள்வது. உண்ணும் உணவைக் கொள்ளும்… Read More »கோட்டி

கோச்சை

சொல் பொருள் சண்டைக்குப் பயிற்சி செய்து சேவற் போர் செய்யும் சேவலைக் கோச்சை என்பது வேடசெந்தூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் சண்டைக்குப் பயிற்சி செய்து சேவற் போர் செய்யும் சேவலைக் கோச்சை… Read More »கோச்சை

கோங்கறை

சொல் பொருள் நீண்டுள்ள கம்பில் அல்லது கழையில் கட்டிய அறுவாளை யுடையது கோங்கறை சொல் பொருள் விளக்கம் நீண்டுள்ள கம்பில் அல்லது கழையில் கட்டிய அறுவாளை யுடையது கோங்கறை; அது தோட்டி. அறை =… Read More »கோங்கறை

கோங்கமார்

சொல் பொருள் கோங்கு ஆகிய தோட்டி (தொரட்டி) கொண்டு ஆடு மேய்க்கும் ஆயரைக் கோங்கமார் என்பது நெல்லை, குமரி மாவட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம் கோங்கு ஆகிய தோட்டி (தொரட்டி) கொண்டு ஆடு… Read More »கோங்கமார்

கோக்காலி

சொல் பொருள் இயல்பான உயரம் அமைந்த நாற்காலியினும் உயர மான கால்களையுடைய நாற்காலி அமைப்பைக் கோக்காலி என்பது தமிழகப் பொதுவழக்காகும் சொல் பொருள் விளக்கம் இயல்பான உயரம் அமைந்த நாற்காலியினும் உயர மான கால்களையுடைய… Read More »கோக்காலி

கோக்கதவு

சொல் பொருள் தலைவாயில் கதவு சொல் பொருள் விளக்கம் கதகதப்பாக இருப்பதற்கு அமைக்கப்படும் அடைப்பு கதவு ஆயது. மிகுவெப்பம், மிகுதட்பம் இல்லாமல் ஒரு நிலைப்பட உதவுவது அது. வீட்டில் பல கதவுகள் இருக்கும் ஆனால்… Read More »கோக்கதவு

கொறி

சொல் பொருள் மெல்லுதல் போல அழியச் செய்யும் கண்ணேறு என்னும் நம்பிக்கையால் கொறி என்பதைக் கண்ணேறு என்னும் பொருளில் தூத்துக்குடி வட்டாரத்தார் வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் கொறிப்பு என்பது மெல்லுதல்; சற்றே கடுமையாக… Read More »கொறி

கொளுத்தோட்டி

சொல் பொருள் வளைந்த தோட்டியும் கழையும் இணைந்ததே தோட்டி (தொரட்டி) என்னும் கருவியாகும் சொல் பொருள் விளக்கம் வளைந்த தோட்டியும் கழையும் இணைந்ததே தோட்டி (தொரட்டி) என்னும் கருவியாகும். கொக்கி அல்லது அரிவாளைக் கொண்ட… Read More »கொளுத்தோட்டி

கொளுத்து

சொல் பொருள் சங்கிலின் பூட்டுவாயைக் கொளுத்து என்பது திரு நயினார் குறிச்சி வட்டார வழக்கு ஆகும் சொல் பொருள் விளக்கம் சங்கிலின் பூட்டுவாயைக் கொளுத்து என்பது திரு நயினார் குறிச்சி வட்டார வழக்கு ஆகும்.… Read More »கொளுத்து