கானக்கரை
சொல் பொருள் கானக்கரை என்பது சுடுகாடு என்னும் பொருளில் திருவாதவூர் வட்டாரத்தில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் கானம் = காடு; கானக்கரை என்பது சுடுகாடு. கரை என்பது மேட்டிடம். கானக்கரை என்பது சுடுகாடு… Read More »கானக்கரை
சொல் பொருள் கானக்கரை என்பது சுடுகாடு என்னும் பொருளில் திருவாதவூர் வட்டாரத்தில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் கானம் = காடு; கானக்கரை என்பது சுடுகாடு. கரை என்பது மேட்டிடம். கானக்கரை என்பது சுடுகாடு… Read More »கானக்கரை
சொல் பொருள் கான் என்பது கோட்டையூர் வட்டார வழக்கில் சாய்க்கடை ஆகிய வடிகாலைக் குறிக்கிறது சொல் பொருள் விளக்கம் ஒருவரிசை வாழைக்கும் மற்றொரு வரிசை வாழைக்கும் உள்ள இடைவெளியைக் கான் என்பது தூத்துக்குடி வட்டார… Read More »கான்
சொல் பொருள் வெற்றிலையை மென்று துப்பும் கலத்தைக் காளாஞ்சி என்பது பழவழக்கு சொல் பொருள் விளக்கம் வெற்றிலையை மென்று துப்பும் கலத்தைக் காளாஞ்சி என்பது பழவழக்கு. ‘காளாஞ்சி ஏந்துவார்’ என்பது ஒரு பணிவிடையர். காளாஞ்சி… Read More »காளாஞ்சி
சொல் பொருள் குற்றால வட்டாரத்தில் காவுதல் என்பது தாங்குதல் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் “காவினேம் கலமே” என்பது புறநானூறு. ஒளவையார் சொல் காவுதல் = தாங்குதல்; கலம் = யாழ். குற்றால… Read More »காவுதல்
சொல் பொருள் காவணம் என்பது திருமண மேடைகுறிக்கும் சொல்லாகப் பாலமேடு வட்டார வழக்கில் உள்ளது. செட்டிநாட்டு வழக்கிலும் உண்டு காவணம் – திருமணக்கொட்டகை சொல் பொருள் விளக்கம் பந்தல் என்பது பொதுச்சொல். பொலிவுறுத்துதல், தொங்கல்… Read More »காவணம்
சொல் பொருள் நுகக்கோல் (நுகத்தடி, மேற்கால்) என்பதைக் குறிக்கின்றது சொல் பொருள் விளக்கம் காவுதடி = காவடி; காவுகின்ற (தாங்குகின்ற) அடி யுடைய தாதலால் காவு அடி எனினும் ஆம். இக்காவடி என்பது உழவர்… Read More »காவடி
சொல் பொருள் இல்லை என்னும் பொருளில் வழங்குகிறது காலி – ஊர்சுற்றி, போக்கடிப்பு சொல் பொருள் விளக்கம் காலால் நடந்து செல்லும் பசு முதலியவற்றைக் காலி என்பது பொதுவழக்கு. கன்றுடன் கூடிய பசு, கன்று… Read More »காலி
சொல் பொருள் வருதல் கரையில் படகை ஏற்றி ஊன்ற வைத்தல் கால்குத்தல் சொல் பொருள் விளக்கம் திருச்செந்தூர் வட்டாரப் பரதவர் வழக்கில் கால் குத்தல் என்பது வருதல் பொருளில் வழங்குகின்றது. கடலில் சென்றவர்கள் ஆங்கிருந்து… Read More »கால் குத்தல்
சொல் பொருள் திருமணம் சொல் பொருள் விளக்கம் வீட்டில் தங்காமல் அலைந்து திரிபவனையும், கட்டுப்பாடு இல்லாமல் பொறுப்பற்று இருப்பவனையும் உனக்குக் கால் கட்டுப் போட்டால் தான் சரியாகும் என்பது தென்னக வழக்கு. காலில் போடும்… Read More »கால்கட்டு
சொல் பொருள் குமரி மாவட்ட வழக்கில் கால் என்பது பணம் என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் கால் என்பது சக்கரம், வட்டம், உருள் முதலிய பொருள் தரும் சொல். சகடக்கால் என்பது… Read More »கால்