Skip to content

சொல் பொருள் விளக்கம்

காப்பாண்டி

சொல் பொருள் விளவங்கோடு வட்டார வழக்கில் காப்பாண்டி என்பது திருடனைக் குறித்து வழங்குதல் ‘காப்பானில் காப்பான்’ கள்வன் என்பதைக் காட்டுகின்றது. சொல் பொருள் விளக்கம் பொருளைக் காப்பதில் எவருக்கும் அக்கறை யுண்டு. அப்படிக் காத்தாலும்… Read More »காப்பாண்டி

காது வடிதல்

சொல் பொருள் காது நீண்டு வளர்தலைக் காது வடிதல் என்பது குமரி மாவட்ட வழக்கு சொல் பொருள் விளக்கம் காது வடிதல் என்பது காதில் இருந்து நீர், சீழ் ஆகியவை வடிதல் எனல் பொதுவழக்கு.… Read More »காது வடிதல்

காணல்

சொல் பொருள் மலையின் உச்சியைக் காணல் என்பது கண்டமனூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் மலையின் உச்சியைக் காணல் என்பது கண்டமனூர் வட்டார வழக்கு. குன்றேறி யானைப் போர் காணல் எளிதாவது போல்… Read More »காணல்

காணக்காடு

1. சொல் பொருள் சுடுகாட்டைக் காணக்காடு என்பது கொங்கு நாட்டு வழக்கு 2. சொல் பொருள் விளக்கம் சுடுகாட்டைக் காணக்காடு என்பது கொங்கு நாட்டு வழக்கு. அதனைக் காணாமல் தப்ப எவருக்கும் முடியாது. அனைவரும்… Read More »காணக்காடு

காண்டு

சொல் பொருள் நல்லதைக் கண்டோ, பிறர் வாழ்வு கண்டோ பொறாமைப் படுபவனைக் காண்டு என்பது மதுரை வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் நல்லதைக் கண்டோ, பிறர் வாழ்வு கண்டோ பொறாமைப் படுபவனைக் காண்டு… Read More »காண்டு

காசலை

சொல் பொருள் காசின்மேல் உள்ள பற்றால் அலையாக அலைந்து தேடுவது போன்ற அக்கறை இதுவாம் சொல் பொருள் விளக்கம் காசலை = அக்கறை. “இன்றைக்கு என்னவோ காசலையா வந்து பேசுகிறான்; நேற்றெல்லாம் கண் தெரியவில்லை”… Read More »காசலை

காங்கை

சொல் பொருள் கால் சட்டை சொல் பொருள் விளக்கம் கங்கு என்பது தீ எரிந்து சூடுள்ள கட்டைத் துண்டு ஆகும். தீக்கங்கு என்பர். கங்கு > காங்கு ஆகிக் காங்கையும் ஆகி அவ்வெப்பப் பொருளில்… Read More »காங்கை

காக்கல்

சொல் பொருள் குழம்பு காய்கறி மிகுந்த காரமாக இருந்தால் காக்கலாக இருக்கிறது என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு ஆகும் சொல் பொருள் விளக்கம் குழம்பு காய்கறி மிகுந்த காரமாக இருந்தால் காக்கலாக இருக்கிறது என்பது… Read More »காக்கல்

கனைத்தான்

சொல் பொருள் சிலபேர் அப்படி இப்படி எனச் சொல்வர்; ஆனால் எதுவும் செய்யார். அத்தகைய சொல்வீரனைக் “கனைத்தான்” போ! எனல் நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் கனைத்தல் = கத்துதல். சிலபேர் அப்படி… Read More »கனைத்தான்

கன்னியாப் பெண்

சொல் பொருள் என்றும் மகப்பேறு அடையாத கன்னியாகவே இருப்பவள். சொல் பொருள் விளக்கம் கன்னியாள் ஆகிய பெண் இவ்வாறு பேச்சில் வழங்குகின்றது. என்றும் மகப்பேறு அடையாத கன்னியாகவே இருப்பவள். அவள் பூப்பும் அடையமாட்டாள். இவ்வழக்கு… Read More »கன்னியாப் பெண்