Skip to content

சொல் பொருள் விளக்கம்

வேகாரி

சொல் பொருள் வேகாரி – வெட்டிச்சோறு தின்னி சொல் பொருள் விளக்கம் வேகு ஆரி என்பவை சேர்ந்தது வேகாரி; வெந்ததை உண்பதை அன்றி வேறொரு வேலை செய்யாதவனை ‘வேகாரி’ என்பர். ‘வெட்டி’ என்றும், ‘தண்டச்சோறு’… Read More »வேகாரி

வேகாது

சொல் பொருள் வேகாது – நடைபெறாது சொல் பொருள் விளக்கம் “அந்தப் பருப்பெல்லாம் இங்கு வேகாது” என்பதொரு மரபுத் தொடர். பருப்பு சில வகைத் தண்ணீரில் வேகும். சில வகைத் தண்ணீரில் வேகாது. கடுந்தண்ணீர்,… Read More »வேகாது

வெற்றிலைவைத்தல்

சொல் பொருள் வெற்றிலைவைத்தல் – அழைத்தல் சொல் பொருள் விளக்கம் மங்கல நிகழ்வுக்கு அழைப்பார் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தல் வழக்கு. முன்னாளில் திருமண அழைப்பு வெற்றிலை வைத்தலாகவே இருந்தது. இன்றைக்கும் தேடிவந்த ஒருவர்… Read More »வெற்றிலைவைத்தல்

வெற்றிலை போடுதல்

சொல் பொருள் வெற்றிலை போடுதல் – உவப்புறுதல் சொல் பொருள் விளக்கம் வெற்றிலை மங்கலப் பொருளாகக் கொள்ளப்படுகிறது. வெற்றிலை வைத்து அழைத்தல் திருமண அழைப்பாகும். வெற்றிலை தருதல் உறுதி மொழிதல், அமைதிப்படுதல் ஆயவற்றுக்கும் அடையாளமாம்.… Read More »வெற்றிலை போடுதல்

வெளுத்துக்கட்டல்

சொல் பொருள் வெளுத்துக்கட்டல் – வெற்றி பெறல் சொல் பொருள் விளக்கம் வெளுத்தல், அழுக்குப் போக்கல், வெள்ளையாக்கல் என்னும் பொருள. இருளகற்றல் என்பது வெளிச்சப் பொருள. இவ்வெளுத்துக்கட்டல் பளிச்சிடக் காட்டலாம். பத்துப்பேர்கள் ஒரு மேடையில்… Read More »வெளுத்துக்கட்டல்

வெளிச்சம் போடல்

சொல் பொருள் வெளிச்சம் போடல் – பகட்டுதல். விளம்பரப்படுத்துதல் சொல் பொருள் விளக்கம் சிலர் தங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவர். அதிலேயே பேரின்பங்காண்பர். அத்தகையரை வெளிச்சம் போடுபவராகக் கூறுவர். இருட்டில் இருக்கும் ஒன்றோ, மூடி… Read More »வெளிச்சம் போடல்

வெந்நீரைக் காலில் விடல்

சொல் பொருள் வெந்நீரைக் காலில் விடல் – தங்காது புறப்படல் சொல் பொருள் விளக்கம் வெந்நீர் வெதும்பிய நீர். அதனைத் தண்ணீர் போல் விட்டுக் கொண்டிருக்க முடியாது. குறைவாகவும் விரைவாகவும் வெந்நீரை விடுவதே வழக்கம்.… Read More »வெந்நீரைக் காலில் விடல்

வெண்டைக்காய்

சொல் பொருள் வெண்டைக்காய் – ‘வழவழா’ வெனப்பேசல் சொல் பொருள் விளக்கம் வெண்டைக்காய், வழு வழுப்புடையது. அத்தன்மை, அத்தன்மையையுடைய பேச்சுக்கு ஆகி வருதல் வழக்காயிற்று. யாராவது வழவழா எனப்பேசினால் “வெண்டைக்காய் நிறையப் பிடிக்குமா?” என்றோ,… Read More »வெண்டைக்காய்

வெடி வைத்தல்

சொல் பொருள் வெடி வைத்தல் – அழித்தல் சொல் பொருள் விளக்கம் பாறையுடைத்தற்கு வெடி வைத்தல் பழங்காலச் செய்தி. இப்பொழுது வெடி வைத்தல் விளையாட்டுச் செயல் போலச் செய்தித் தாள்களில் விளம்பரப்படுகின்றன. விளைவுகளும் கொடுமையானவையாக… Read More »வெடி வைத்தல்

வெடிப்பு

சொல் பொருள் வெடிப்பு – எழுச்சி சொல் பொருள் விளக்கம் வெடி, வெடித்தல், என்பவற்றில் வெடிப்பு என்பது தோன்றிற்றாம். ‘அவன் வெடிப்பான பிள்ளை’ ‘அந்த மாடு நல்ல வெடிப்பு’ என்றால் சுறுசுறுப்பு எழுச்சி விரைப்பு… Read More »வெடிப்பு