படுக்காளி
சொல் பொருள் படுக்காளி – ஒழுக்கக்கேடன் சொல் பொருள் விளக்கம் படுக்கை என்பது படுக்கையறை. அதனைவிட்டு வெளியே வராமல் அதுவே தஞ்சமாக இருப்பவன் படுக்காளியாம். இங்கே படுக்கை என்பதுதான் தனித்துப்படுக்கும் சோம்பேறித்தனத்தை அல்லது உறங்கு… Read More »படுக்காளி