Skip to content

சொல் பொருள் விளக்கம்

சோடை

சொல் பொருள் சோடை – உள்ளீடு இல்லாமை சொல் பொருள் விளக்கம் நிலக்கடலையுள் ‘சோடை’யுண்டு. சோடை எனப்படுவது ‘பருப்பு இல்லாமல் வெற்றுக் கூடாக இருக்கும் கடலையாகும். கடலையில் ‘சோடை’ மிகுதி என்றும், ‘சோடை போகவில்லை’… Read More »சோடை

சொல்விளம்பி

சொல் பொருள் சொல்விளம்பி – கள், சாராயம் சொல் பொருள் விளக்கம் குடியர்கள் கள்ளைச் சொல்விளம்பி என்பர் என்பது இலக்கண நூல்களில் சொல்லப்படும் “குழுஉக்குறி” குழூஉ ஆவது கூட்டம். இவண் குடியர் கூட்டம். அவர்கள்… Read More »சொல்விளம்பி

சூடேற்றல்

சொல் பொருள் சூடேற்றல் – வெதுவெதுப்பான சுவைநீர் பருகுதல் (குளம்பி, தேநீர் முதலியன குடித்தல்) சொல் பொருள் விளக்கம் குளிராகக் குடித்தல், வெதுப்பாகக் குடித்தல் எனக் குடிவகைகள் இரண்டு. அவற்றுள் வெதுப்பாகக் குடிப்பன தேநீர்,… Read More »சூடேற்றல்

சேர்க்கை

சொல் பொருள் சேர்க்கை – நட்பு, தொடர்பு சொல் பொருள் விளக்கம் சேர்ந்திருக்கும் தன்மை சேர்க்கை. சேர்க்காளி, சேத்தாளி என்பனவும் சேர்ந்திருத்தலே. இவையெல்லாம் நட்பைக் குறிப்பனவே. சேக்கை என்பது குச்சி பஞ்சு நார் முதலியவை… Read More »சேர்க்கை

சேகரம்

சேகரம்

சேகரம் என்பதன் பொருள் நட்பு. 1. சொல் பொருள் நட்பு, சேகரிப்பு; சம்பாத்தியம்; தயாரிப்பு; கூட்டம்; வமிசம்; சரகம். பிரதேசம். தலை, சிரத்திலணிவது, மணிமுடி, அழகு மாமரம், முருங்கை மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் acquisition,… Read More »சேகரம்

செங்கல் சுமத்தல்

சொல் பொருள் செங்கல் சுமத்தல் – சீரழிதல் சொல் பொருள் விளக்கம் செங்கல் சுமந்து சீரழிந்தேன் என்னும் மரபுத் தொடர் செங்கல் சுமத்தல் வழக்கையும் அதன் சீரழிவுப் பொருளையும் ஒருங்கே விளக்குவதாம். செங்கற்சுமை, கடுஞ்சுமை,… Read More »செங்கல் சுமத்தல்

சூடுபிடித்தல்

சொல் பொருள் சூடுபிடித்தல் – கிளர்ச்சியுண்டாதல் சொல் பொருள் விளக்கம் பச்சை விறகில் பற்றிய தீ உடனே சூடுபிடித்து எரிவது இல்லை. பற்றிப் பற்றி எரிந்து சூடுபிடித்துவிட்டால் பின்னர் அனல் கக்கி எரியும். அவ்வாறு… Read More »சூடுபிடித்தல்

சூடுபடுதல்

சொல் பொருள் சூடுபடுதல் – அஞ்சுதல் சொல் பொருள் விளக்கம் சூடுகண்ட பூனை பாலைப் பார்த்ததும் ஓடுதல் விகட ராமன் கதை, “பன்றி வேட்டையில் வெகுண்டு வந்த நாய் சோற்றுப் பானையைக் கண்டு ஓட்டம்… Read More »சூடுபடுதல்

சூடாகப்பேசுதல் – சினந்து பேசுதல்

சொல் பொருள் சூடாகப்பேசுதல் – சினந்து பேசுதல் சொல் பொருள் விளக்கம் உள்ளம் வெதும்பிப் பேசுவதால் சூடாகப் பேசுதல் எனப்படும். வன்மையாகச் சொல்லும் சொல் “சுடு சொல்” எனப்படும். “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே… Read More »சூடாகப்பேசுதல் – சினந்து பேசுதல்

சுற்றிவளைத்தல்

சொல் பொருள் சுற்றிவளைத்தல் – நேரல்லாவழி சொல் பொருள் விளக்கம் “வட்டம் சுற்றி வழியேபோ” என்பது பழமொழி. உரிய வழிப்படி போதல்வேண்டும் என்பதைக் குறிப்பது அது. இச்சுற்றிவளைப்பு அத்தகையதன்று. ஏதோ ஒன்றை மனத்தில் வைத்து,… Read More »சுற்றிவளைத்தல்