Skip to content

சொல் பொருள் விளக்கம்

கொழுத்தவன்

சொல் பொருள் கொழுத்தவன் – பணக்காரன், அடங்காதவன் சொல் பொருள் விளக்கம் கொழுப்பு என்பது கொழுமைப் பொருள்; ஊட்டம் தேங்கியுள்ள பொருள் கொழுப்பு. அக்கொழுப்பைக் குறியாமல், பணப்பெருக்கத்தைக் குறிப்பதாகவும் வழங்கும். அதனை விளக்கமாகக் ‘கொழுத்த… Read More »கொழுத்தவன்

கொம்பு சீவல்

சொல் பொருள் கொம்பு சீவல் – சினமுண்டாக்கி விடுதல் சொல் பொருள் விளக்கம் மாடுகளின் கொம்புகளைச் சீவுதல் வழக்கம் ‘அதிலும் முட்டும் மாடுகளின் கொம்பைச் சீவி அதன்மீது குப்பிமாட்டி, அக்குப்பியில் சதங்கையும் போட்டிருப்பர்’ மாடு… Read More »கொம்பு சீவல்

கொசுவிரட்டல்

சொல் பொருள் கொசுவிரட்டல் – வணிகம் படுத்து விடுதல் சொல் பொருள் விளக்கம் ஈ விரட்டுதல் போன்றது இக்கொசு விரட்டுதலும். வெருட்டுதல் – அஞ்சி ஓடச் செய்தல். அது விரட்டுதலாக வழக்கில் உள்ளது. வணிகம்… Read More »கொசுவிரட்டல்

கொண்டைபோடுதல்

சொல் பொருள் கொண்டைபோடுதல் – நாகரிகமின்மை. சொல் பொருள் விளக்கம் மகளிர் கொண்டைபோடுதல் நம் நாட்டில் கண்கூடு. முன்னர் ஆடவரும் கொண்டை போட்டனர். கல்வியறிவு பெற்றவரும், நகர நாகரிகம் வாய்ந்தவரும் கொண்டைபோடுவதை நாட்டுப்புறத்தாரின் நாகரிகமில்லாச்… Read More »கொண்டைபோடுதல்

கொடைமானம்

சொல் பொருள் கொடைமானம் – பழித்தல் சொல் பொருள் விளக்கம் கொடையும் மானமும் நற்பொருள் தரும் சொற்களே எனினும் சில இடங்களில், இவ்விரண்டையும் சேர்த்துச் சொன்னால் வசைப் பொருளாக வருதலுண்டாம். “அவள் கொடுத்த கொடைமானத்தை… Read More »கொடைமானம்

கொடுத்து வைத்தல்

சொல் பொருள் கொடுத்து வைத்தல் – எதிர்பாராத வாய்ப்புப் பெறுதல் சொல் பொருள் விளக்கம் அரும்பாடு படும் சிலர் எதிர்பார்த்ததை அடைய முடியாமல் தவிப்பர். ஆனால் சிலர் சில வாய்ப்புகளால் எளிமையாக அதனை வரப்பெற்று… Read More »கொடுத்து வைத்தல்

கொடித் தடுக்கல்

சொல் பொருள் கொடித் தடுக்கல் – பாம்புதீண்டல். சொல் பொருள் விளக்கம் கொடி என்பது கொடிபோல் சுருண்ட பாம்பைக் குறித்தது. பாம்பு தீண்டியது என்று சொல்லவும் கூடாது என்னும் கருத்தால் அதனைக் கொடித் தடுக்கியது… Read More »கொடித் தடுக்கல்

கொட்டுதல்

சொல் பொருள் கொட்டுதல் – வசைமொழிதல், கொடுத்தல், ஒழுக விடல், சிதறவிடல் சொல் பொருள் விளக்கம் கொட்டுதல் என்பது ஒரு பொருளை ஒழுக விடல், சிதறவிடல் என்னும் பொருளில் வருவது. தேள் கொட்டுதல் என்பதும்… Read More »கொட்டுதல்

கையோங்குதல்

சொல் பொருள் கையோங்குதல் – வெற்றி, செல்வம் ஆகியவை மிகுதல் சொல் பொருள் விளக்கம் கை என்பது பக்கம் என்னும் பொருளும் தருவது. இருபக்கத்தார் விளையாட்டு, போர், பொருளீட்டல் முதலியவற்றில் ஈடுபடுங்கால் அந்தக் கையிலும்… Read More »கையோங்குதல்

கையாள்

சொல் பொருள் கையாள் – குறிப்பறிந்து செய்பவன். சொல் பொருள் விளக்கம் கைகாரனாக இருப்பவன் தனக்குக் கையாள் வைத்திருப்பது வழக்கம். கைகாரன் என்ன நினைக்கிறானோ அந்நினைப்பைக் குறிப்பாலேயே அறிந்து செயலாற்றுவதில் தேர்ந்தவன் கையாள் ஆவான்.… Read More »கையாள்