குப்பை கொட்டல்
சொல் பொருள் குப்பை கொட்டல் – சங்கடத்தோடு அல்லது சலிப்போடு வாழ்தல் சொல் பொருள் விளக்கம் “உன்னோடு இவ்வளவு காலமாகக் குப்பை கொட்டி என்ன கண்டேன்”. என்று சலித்துப் பேசுவது கேட்கப்படும் செய்தி.குப்பை கொட்டல்… Read More »குப்பை கொட்டல்
சொல் பொருள் குப்பை கொட்டல் – சங்கடத்தோடு அல்லது சலிப்போடு வாழ்தல் சொல் பொருள் விளக்கம் “உன்னோடு இவ்வளவு காலமாகக் குப்பை கொட்டி என்ன கண்டேன்”. என்று சலித்துப் பேசுவது கேட்கப்படும் செய்தி.குப்பை கொட்டல்… Read More »குப்பை கொட்டல்
சொல் பொருள் குந்தாணி வேர்விடல் – நடவாதது நடத்தல் சொல் பொருள் விளக்கம் குந்தாணி என்பது தகரத்தால் செய்யப்பட்டது. ஒரு கல்லின் மேல் அதை வைத்துத் தவசம் போட்டு இடிக்கப் பயன்படுத்துவர். உரலின் மேல்… Read More »குந்தாணி வேர்விடல்
சொல் பொருள் குதிரையில் வருதல் – குடிமயக்கில் தள்ளாடிவருதல். சொல் பொருள் விளக்கம் ‘கள்’ வெண்ணிறமானது. அதனால் வெள்ளை எனப்படும். அது தண்ணீர் போல்வது. அதனால் வெள்ளைத் தண்ணீர் என்றும் தண்ணீர் என்றும் வழங்கப்படும்;… Read More »குதிரையில் வருதல்
குதிர் – நெல் முதலிய தானியங்களைச் சேமிக்கும் பெரிய கூடு, ஒரு வகை குறுமரம், சுற்றுப் பருத்தல் சொல் பொருள் (பெ) 1. நெல் முதலிய தானியங்களைச் சேமிக்கும் பெரிய கூடு, 2. ஒரு… Read More »குதிர்
சொல் பொருள் குத்திக்காட்டல் – பழங்குறையை எடுத்தல் கூறல் சொல் பொருள் விளக்கம் குத்துக்குக் கத்தி வேண்டும். இக்குத்து கத்தியில்லாக் குத்து. கத்திக்குத்தினும் கடுவலியும் காலமெல்லாம் மாறாத்தனமும் உடையது. எப்பொழுதோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கும்.… Read More »குத்திக்காட்டல்
சொல் பொருள் குடுமியைப் பிடித்தல் – அகப்படுத்தல் சொல் பொருள் விளக்கம் சண்டையில் ஒன்று குடுமிப்பிடிச் சண்டை. வளர்ந்த குடுமியைப் பற்றிப் பிடித்துக் கொண்டால், படாப்பாடு படுத்தி விடமுடியும். ஆதலால் குடுமியைப் பிடிக்க இடந்தருதல்… Read More »குடுமியைப் பிடித்தல்
சொல் பொருள் குடுமிப்பிடி – கெடுபிடி சொல் பொருள் விளக்கம் “என்னைக் குடுமிப் பிடியாகப் பிடித்து விட்டான் என்ன செய்வேன்? வில்லாததை விற்றாவது கொடுத்துத்தானே ஆக வேண்டும்?” என்பது கடன் நெருக்கடிப்பட்டார் சொல்லும் வழக்கு.… Read More »குடுமிப்பிடி
சொல் பொருள் குடியர் – மதுக்குடியர் சொல் பொருள் விளக்கம் குடிப்பது எல்லாம் குடியே எனினும், ‘குடி’ என்பது மதுக்குடியையே குறிப்பது வழக்காயிற்று. குடித்தல் என்னும் பொதுமையை விலக்கி மது என்னும் சிறப்பைக் குறிப்பதாகக்… Read More »குடியர்
சொல் பொருள் குடலை உருவல் – படாத்துயர்படுத்தல், வசையால் வாட்டல், சொல் பொருள் விளக்கம் “நீ சொல்வதோ செய்வதோ பெரியவருக்குத் தெரிந்தால் போதும் குடலை உருவி மாலை போட்டுவிடுவார்” என்பதில் உள்ள குடலை உருவல்… Read More »குடலை உருவல்
சொல் பொருள் குட்டை உடைத்தல் – கமுக்கத்தை வெளிப்படுத்தல் சொல் பொருள் விளக்கம் குட்டு என்பது கையை மூடிக் கொண்டு முட்டியால் இடித்தல் ஆகும். குட்டும் கையைப் பார்க்க. அவ்வாறு மூடிய கைக்குள் ஒரு… Read More »குட்டை உடைத்தல்