Skip to content

சொல் பொருள் விளக்கம்

கதைவிடல்

சொல் பொருள் கதைவிடல் – புனைந்து கூறல் சொல் பொருள் விளக்கம் கதை என்பது கற்பனையாகக் கூறுவது. சிறிய நிகழ்ச்சி அல்லது செய்தி கொண்டு, கட்டுமானத்தால் விரித்துக் கூறுவதும் அதுவே. நிகழாததை நிகழ்ந்ததாகவும், சொல்லாததைச்… Read More »கதைவிடல்

கத்தி கட்டல்

சொல் பொருள் கத்தி கட்டல் – சண்டைக்கு ஏவி விடல் சொல் பொருள் விளக்கம் ‘சேவற்போர்’ ஒரு போட்டியாக அண்மைக் காலம் வரை நடந்து வந்தது. போர்க்குணம் உடையது சேவல். அதன் இயல்பை அறிந்து… Read More »கத்தி கட்டல்

கத்தரிப்பு

சொல் பொருள் கட்டைகத்தரிப்பு – பிளப்பு ; பிரிப்பு – உடல் சொல் பொருள் விளக்கம் கத்தரி, கத்தரிக்கோல் என்பவை கத்தரிக்கும் கருவிகள். கத்தரித்தல் தொழிற்பெயர். ஒன்றை இரண்டாய் வெட்டிப் பிரிப்பது கத்தரி. அது… Read More »கத்தரிப்பு

கடைக்கண் காட்டல்

சொல் பொருள் கடைக்கண் காட்டல் – குறிப்பால் கட்டளையிடல் சொல் பொருள் விளக்கம் கண்ணடித்தல் காதல் தலைவன் பாற்பட்டதெநீன் இக்கடைக்கண் காட்டல் காதல் தலைவி பாற்பட்டதாம். அவள் அவனினும் அரிதிற் புலப்படக் காட்டலால் அடித்தல்… Read More »கடைக்கண் காட்டல்

கண்மூடி

சொல் பொருள் கண்மூடி – மூடன் ; அறிவிலி சொல் பொருள் விளக்கம் கண் என்பது கண் என்னும் உறுப்பைக் குறித்து அதன் மேல் அறிவு என்னும் பொருளும் தரும். “கண்ணுடையர் என்பவர் கற்றோர்”… Read More »கண்மூடி

கண்மூடல் – சாதல்

சொல் பொருள் கண்மூடல் – சாதல் சொல் பொருள் விளக்கம் கண்ணைமூடல் உறங்குதலுக்கும் உண்டே, கண்ணிமை மூடாமலே உறங்குபவரும் உளர். இக்கண்மூடல் இறப்பைக் குறிக்கும். கண்ணடைத்தல் என்பதும் இது. இறப்பைக் குறிக்கும் வழக்கு மொழிகள்… Read More »கண்மூடல் – சாதல்

கண்பார்த்தல்

சொல் பொருள் கண்பார்த்தல் – அருளல் சொல் பொருள் விளக்கம் கண்திறத்தல், கண்நோக்கு என்பவும் இப்பொருளவே. கண்ணைத்திறந்து பார்த்தலெல்லாம் அருளல் பொருளில் வருவன வல்ல, ஒருவர் நோயுற்றபோது கடவுள் தான் கண்பார்க்க வேண்டும் என்பர்.… Read More »கண்பார்த்தல்

கண்ணாம் பூச்சி காட்டல்

சொல் பொருள் கண்ணாம் பூச்சி காட்டல் – அங்கும் இங்குமாக ஏமாற்றல் சொல் பொருள் விளக்கம் கண்ணாம் பூச்சி என்பது கண்பொத்தி அல்லது கண்கட்டி விளையாடும் விளையாட்டு; கண்ணைக்கட்டி எங்கேயோ விட்டு விட்டு மறைந்து… Read More »கண்ணாம் பூச்சி காட்டல்

கண்ணடித்தல்

சொல் பொருள் கண்ணடித்தல் – காதல் குறிப்புக் காட்டல் சொல் பொருள் விளக்கம் இது பெரும்பாலும் காதலன் காதலிக்கு உரைக்கும் குறிப்புரையாகும். உள்ளத்து உணர்வு முகத்தில் முதிரும்; முகத்தின் முதிர்வு கண்னில் தெரியும்; அக்கண்ணின்… Read More »கண்ணடித்தல்

கண்ணசைத்தல்

சொல் பொருள் கண்ணசைத்தல் – குறிப்புக் காட்டல் சொல் பொருள் விளக்கம் கண்ணசைத்தல் என்பது, அசைப்பைக் குறிக்காமல் வேறோர் உட்பொருளைக் குறித்துக் காட்டலேயாம். ‘கண் சாடை காட்டுதல்’ என வழக்கில் உள்ளது இக்கண்ணசைப்பாம். காரிகையார்… Read More »கண்ணசைத்தல்