Skip to content

சொல் பொருள் விளக்கம்

இயற்கை எய்துதல் – இறத்தல்

சொல் பொருள் இயற்கை எய்துதல் – இறத்தல் சொல் பொருள் விளக்கம் இயற்கை ஐவகை மூலப் பொருள்களையுடையது. அவை வெளி, வளி, தீ, நீர், மண் என்பன. இவை ஐம்பூதங்கள் எனப்படும். ஐம்பூதங்களால் அமைந்தது… Read More »இயற்கை எய்துதல் – இறத்தல்

இடுதேள் இடுதல்

சொல் பொருள் இடுதேள் இடுதல் – பொய்க்குற்றம் கூறல், பொய்யச்சமூட்டல். சொல் பொருள் விளக்கம் தேள் நச்சுயிரி : அதனைப் பார்த்த அளவானே நடுங்குவார் உளர். அதனைப் பற்றிக் கேட்டிருந்ததன் விளைவால் உண் டாகும்… Read More »இடுதேள் இடுதல்

இடிவிழுதல்

சொல் பொருள் இடிவிழுதல் – கொடுந்துயர்ச் செய்தி கேட்டல் சொல் பொருள் விளக்கம் முகில் மோதுங்கால் மின் வெட்டலும் குமுறலும் இடி விழுதலும் எவரும் அறிந்தது, இடி தாக்காமல் இருப்பதற்காக இடிதாங்கி அமைப்பதும் காணத்தக்கதே.… Read More »இடிவிழுதல்

இடிபடுதல்

சொல் பொருள் இடிபடுதல் – வசைக்கு ஆட்படுதல் சொல் பொருள் விளக்கம் ஒருவருக்கு ஒருவகைப் பழக்கம் இருக்கும். அப்பழக்கத்திற்கு மாறாக ஒன்றைச் செய்தால் அவருக்குப் பிடிப்பது இல்லை. மாறாகச் செய்ததைப் பொறுத்துக் கொள்ளும் மனமும்… Read More »இடிபடுதல்

இடித்துரைத்தல்

இடித்துரைத்தல்

இடித்துரைத்தல் என்பதன் பொருள் கண்டித்து அறிவுரை கூறுதல் 1. சொல் பொருள் அறிவுரை கூறித் திருத்தும் நோக்கத்தோடு) கண்டித்தல். தவறுகளை கண்டிப்போடு எடுத்துரைத்தல். 2. சொல் பொருள் விளக்கம் இடிக்காமல் இடிப்பது இடித்துரை. சொல்லிடியே… Read More »இடித்துரைத்தல்

இச்சிடல்

சொல் பொருள் இச்சிடல் – முத்தம் தருதல் சொல் பொருள் விளக்கம் ‘இச்’ என்பது ஓர் ஒலிக் குறிப்பு. மெல்லிய உதடுகள் ஒட்டி ஒலியெழுப்புவதால் உண்டாவது, ‘ஓர் இச்சுக் கொடு’ என்று குழந்தைகளைத் தாய்மார்… Read More »இச்சிடல்

இக்கன்னாப்போடல்

சொல் பொருள் இக்கன்னாப்போடல் – தடைப்படுத்தல், நிறுத்திவிடல் சொல் பொருள் விளக்கம் ஒருவரிடம் ஓருதவியைப் பெறுதற்கு முயன்று, அது வெற்றி தரும் அளவில் ஒருவரால் தடுக்கப்பட்டு நின்று விடுவதுண்டு. அந்நிலையில் உதவி பெறாது ஒழிந்தவர்… Read More »இக்கன்னாப்போடல்

ஆனானப்பட்டவன்

சொல் பொருள் ஆனானப்பட்டவன் – மிகப் பெரியவன் சொல் பொருள் விளக்கம் ஆனவன் என்பது பெரியவன் என்னும் பொருளது. ஆகி வந்தவன் என்பது போன்ற வழக்கு அது. ஆளாதல், பெரியவளாதல் என்பவற்றில் வரும் ஆக்கப்… Read More »ஆனானப்பட்டவன்

ஆளான ஆள் – பெரிய ஆள்

சொல் பொருள் ஆளான ஆள் – பெரிய ஆள் சொல் பொருள் விளக்கம் ஆள் என்பது ஆளும் திறம் உடைமையால் பெற்ற பெயர் ஆள் எனின் ஆளுமை வேண்டும். பெண்ணும் ஆளே! ஆணும் ஆளே!… Read More »ஆளான ஆள் – பெரிய ஆள்

ஆலைச்சரக்கு

சொல் பொருள் ஆலைச்சரக்கு – அரும் பொருள் சொல் பொருள் விளக்கம் ஆலை, தொழிற்சாலை ; கலைநலமும் கவினும் அமைந்தது ஆலைப்பொருள். அப்பொருட்கவர்ச்சியால் விலையாகும் தன்மையது. ஆலைச்சரக்கு முன்னாளில் சீமையில் இருந்து இறக்குமசதி செய்யப்பட்டமையால்… Read More »ஆலைச்சரக்கு