விருதா
சொல் பொருள் விருதா – வீண் சொல் பொருள் விளக்கம் விருதா என்பது வீண் என்னும் பொருள்தரும் பொது வழக்குச் சொல். ஈனாத மலட்டு மாட்டை ‘விருதா’ என்பது நெல்லை வழக்கு. கன்று என்னும்… Read More »விருதா
சொல் பொருள் விருதா – வீண் சொல் பொருள் விளக்கம் விருதா என்பது வீண் என்னும் பொருள்தரும் பொது வழக்குச் சொல். ஈனாத மலட்டு மாட்டை ‘விருதா’ என்பது நெல்லை வழக்கு. கன்று என்னும்… Read More »விருதா
சொல் பொருள் விருதிவீடு – மணமகளார் வீடு சொல் பொருள் விளக்கம் மணமகளார் வீட்டை விருதிவீடு என்பது திருச்செந்தூர் வட்டார வழக்காகும். விருந்தாளியாக வைத்து மாப்பிள்ளையையும் அவர் வீட்டில் இருந்து வருவாரையும் போற்றுதல் வழக்கு… Read More »விருதிவீடு
சொல் பொருள் விருவிட்டான்- ஒரு வகை பயறு, செடி சொல் பொருள் விளக்கம் திண்டுக்கல் வட்டாரத்தில் விருவிட்டான் பயறு என ஒன்று சொல்லப்படுகிறது. அது மற்றை வட்டாரங்களில் கல்லுப் பயறு எனப்படுவதாகும். விருவிட்டான் என்பதொரு… Read More »விருவிட்டான்
சொல் பொருள் விறைப்பு – தொய்வில்லாமல் சொல் பொருள் விளக்கம் ‘விறைப்பு என்பது தொய்வில்லாமல் என்னும் பொருளது. துணியையோ கயிற்றையோ துவளாமல் பிடிப்பதை விறைப்பாகப் பிடித்தல் என்பர். இது ஒரு வழக்குச் சொல்
சொல் பொருள் விரைப்பு – விரைவு, சினந்து செல்லுதல், விதைப்பு சொல் பொருள் விளக்கம் விரைவாகச் செல்லுதல் விரைப்பு, சினத்தால் செல்வாரும் மெல்லெனச் செல்லார் ஆதலால், விரைப்பு என்பது சினந்து செல்லுதலையும் சுட்டும். விதை… Read More »விரைப்பு
சொல் பொருள் விழுப்பு – மாத விலக்கு சொல் பொருள் விளக்கம் மகளிர்தம் மாத விலக்கு ‘விழுப்பு’ எனப் பார்ப்பனர் வழக்கில் உள்ளது. தமிழர் வழக்கில் ‘தூய்மை’ எனப்பட்ட உயர்வழக்கு பின்னே இடையெழுத்துக் குன்றி… Read More »விழுப்பு
சொல் பொருள் விளங்காடு – புன்செய் சொல் பொருள் விளக்கம் புன்செய் என்னும் பொருளில் விளங்காடு என்பது நெல்லை மாவட்டத்தில் வழங்குகின்றது. நன்செய்ப் பரப்பினும் புன்செய்ப் பரப்பு மிகுதியால் விரிந்த நிலம் என்னும் பொருளில்… Read More »விளங்காடு
சொல் பொருள் விளம்புதல் – சொல்லுதல், பரப்புதல், பரிமாறுதல் சொல் பொருள் விளக்கம் விளம்புதல்=சொல்லுதல். இது பரப்புதல் என்னும் பொருளிலும், பரிமாறுதல் என்னும் பொருளிலும் வழங்குகின்றது. விளம்பரம் பரப்புதல் தானே. விருந்தில் பரிமாறுதலை விளம்புதல்… Read More »விளம்புதல்
சொல் பொருள் விற்சுளி (விச்சுளி) – மீன் குத்தி அல்லது மீன் கொத்தி, அம்பு, விரைந்து பாயும் பாய்ச்சல் சொல் பொருள் விளக்கம் வில்லில் இருந்து விரைந்து செல்லும் அம்பு விற்சுளி என்பது. அவ்வாறு… Read More »விற்சுளி (விச்சுளி)
சொல் பொருள் வீட்டிலாய்விடல் – பூப்புநீராட்டு சொல் பொருள் விளக்கம் இரணியல் வட்டாரத்தில் பூப்புநீராட்டை வீட்டில் ஆய்விடல் என வழங்குகின்றனர். அதன்பின் அவள் வீட்டோடே இருப்பவள் என்னும் அக்கால வழக்கின் வெளிப்பாடு இது. இது… Read More »வீட்டிலாய்விடல்