Skip to content

சொல் பொருள் விளக்கம்

அச்சசல்

சொல் பொருள் அச்சசல் – ஒன்றைப்போல் ஒன்று இருக்கும் சொல் பொருள் விளக்கம் அச்சு அசல்; அச்சடித்தது ஒன்றைப்போல் ஒன்று இருக்கும். அதுபோல் வேறுபாடு காணமுடியாத ஒப்பான அமைப்பு அச்சசல் எனப்படும். இது நெல்லை… Read More »அச்சசல்

அகப்புரை

சொல் பொருள் அகப்புரை – உள்ளாக அமைந்த அறை அல்லது பாதுகாப்புடைய பகுதி சொல் பொருள் விளக்கம் தாழ்வாரம் நடுப்பகுதி கடந்து உள்ளாக அமைந்த அறை அல்லது பாதுகாப்புடைய பகுதியை அகப்புரை என்பர் நாகர்… Read More »அகப்புரை

அகணி

சொல் பொருள் அகணி – உள்ளுள்ளது சொல் பொருள் விளக்கம் பனை மடலின் உள்தோல் அல்லது பட்டை. அதனை எடுத்துக்கட்டுதற்குப் பயன்படுத்துவர். அதற்கு அகணிநார் என்பது பெயர். “சுக்கில் புறணி நஞ்சு; கடுக்காயில் அகணி… Read More »அகணி

அக்கம்

சொல் பொருள் அக்கம் – அகத்தே அமைந்துள்ள நீர் சொல் பொருள் விளக்கம் புறத்தே புலப்படாமல் அகத்தே அமைந்துள்ள நீர் அக்கம் எனப்படும். தென்னை, பனை ஆகியவற்றின் உள்ளே இருந்து பாளையைச் சீவிவிடச் சொட்டுச்… Read More »அக்கம்

அழுதல்

சொல் பொருள் அழுதல் – கொடுத்தல் சொல் பொருள் விளக்கம் அழுதல் என்பது அழுகைப் பொருள் தாராது, அவனுக்கு வன்படியாக அழுதேன் “என்னும் வழக்கில், அழுது அழுது கொடுப்பது. விரும்பியதாக இருப்பது இருபாலும் இன்பம்.… Read More »அழுதல்

அவிழ்த்து விடுதல்

சொல் பொருள் அவிழ்த்து விடுதல் – இல்லாததும் பொல்லாததும் கூறுதல். சொல் பொருள் விளக்கம் கட்டில் இருந்து விலக்கி விடுதல் அவிழ்த்து விடுதல் எனப்படும். ஆடு மாடுகளை மேய்ச்சல் நிலத்திற்கு அவிழ்த்து விடுதல் நடைமுறை.… Read More »அவிழ்த்து விடுதல்

அவிழ்சாரி

சொல் பொருள் அவிழ்சாரி – மானமிலி சொல் பொருள் விளக்கம் அவிழ் – அவிழ்த்தல்; இவண் உடையை அவிழ்த்தல்; சாரி- திரிதல், உடையை அவிழ்த்தல். “அவிழ்த்துப் போட்டுத் திரியவா செய்கிறேன்” “அவிழ்ழ்த்துப் போட்டு ஆடவா… Read More »அவிழ்சாரி

அவர்

சொல் பொருள் அவர் – கணவர் சொல் பொருள் விளக்கம் அவர், பன்மைப் பெயரும், ஒருமைச் சிறப்புப் பெயருமாம். ஆயின் அவர் என்பது பொதுமையில் நீங்கிக் கணவரைச் சுட்டும் சுட்டாக அமைந்து பெருக வழங்குகின்றது.… Read More »அவர்

அலைபாய்தல்

சொல் பொருள் அலைபாய்தல் – தொடர் தொடராக நினைவு வருதல். சொல் பொருள் விளக்கம் அலை வரிசை வரிசையாக வருவதுபோலப் பலப்பல எண்ணங்கள் தொடர்தல் அலைபாய்தலாம். அலைபாயும் எண்ணங்கள் ஒன்றோடு ஒன்று மோதிமுட்டி அலைக்கழிவு… Read More »அலைபாய்தல்

அரைவேக்காடு

சொல் பொருள் அரைவேக்காடு – பதனற்ற அல்லது பக்குவமற்ற நிலைமை. சொல் பொருள் விளக்கம் வேக வைத்தல் பக்குவப் படுத்துதலாம். ‘சமையல்’ என்பதும், ‘சமயம்’ என்பதும் பக்குவப்படுத்துதல் பொருளவே. வேக்காடு முழுமையாக இருத்தல், வேண்டும்… Read More »அரைவேக்காடு